கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியா? பதிலளிக்க ஜவடேகர் மறுப்பு


தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக – பாஜக கூட்டணி பற்றிய கேள்விக்கும் பதில் அளிக்க மறுத்து விட்டார்.

Also Read  மற்றொரு நகைச்சுவை நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்..

திருத்தப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளதே என்ற செய்தியாளரின் கேள்விக்கு, அது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து முடிவு எடுக்கும் என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளித்தார்.

முன்னதாக புதிய இந்தியா சமாச்சார், விவசாயிகளின் நலன் காக்கும் மோடி அரசு போன்ற புத்தகங்களை மேடையில் பிரகாஷ் ஜவடேகர் அறிமுகம் செய்தார்.

Also Read  14 கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பிய வெற்றிமாறன்-விஜய்சேதுபதி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நட்சத்திர தொகுதிகள்: எங்கெங்கு எத்தனை சதவீத வாக்குப்பதிவு?

Devaraj

தமிழகம்: ஊரடங்கு நீட்டிப்பு… தளர்வுகள் என்னென்ன?

Lekha Shree

ஸ்டாலினை மிஞ்சிய உதயநிதி…!

Devaraj

தமிழகம்: கொரோனாவால் ஒரே நாளில் 298 பேர் பலி!

Lekha Shree

தஞ்சை அருகே 56 மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா – பள்ளி மூடல்

Devaraj

“தூங்கக்கூட முடியல” – PSBB பள்ளி விவகாரம் குறித்து ட்வீட் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்…!

Lekha Shree

திண்டுக்கல் ஐ.லியோனி பதவியேற்பு விழா திடீரென ரத்து…!

Lekha Shree

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: செப்டம்பர் 2-ஆம் தேதி ஒத்திவைப்பு!

suma lekha

அதிமுகவில் உட்கட்சி பூசல்

Tamil Mint

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுகிறதா? – அண்ணாமலை விளக்கம்

Lekha Shree

“இணைந்தால் பங்கு இல்லையேல் சங்கு” – போஸ்டரால் பரபரப்பு!

Tamil Mint

எஸ்பிஐ ஏடிஎம்-ல் நூதன முறையில் கொள்ளை – மேலும் ஒருவர் கைது!

Lekha Shree