a

‘செல்லம்மா செல்லம்மா’ பாடல் டியூனில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் தீயணைப்பு வீரர்கள்!


சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் இன்று செல்லம்மா செல்லம்மா. இந்த பாடல் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்தது.

தற்போது இப்பாடல் டியூனில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரிகளை அமைத்து, அப்பாடலுக்கு நடனமாடியுள்ளனர் தீயணைப்பு துறையினர்.

Also Read  கொரோனா அப்டேட் - சென்னையில் குறையும் தொற்று பாதிப்பு…!

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் நடனமாடிய இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. “செல்லம்மா செல்லம்மா சோசியல் டிஸ்டன்ஸ் பண்ணும்மா” என தொடங்கும் அப்பாடலில் முகக்கவசம் அணிய வேண்டும், தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஸ்டாலினிடம் ரூபாய் 1 கோடி கேட்டு துணை சபாநாயகர் வழக்கு: விளக்கம் கேட்கும் கோர்ட்

Tamil Mint

தமிழக காவல்துறையினருக்கு வார விடுமுறை அறிவிப்பு

Tamil Mint

தமிழக கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை குறையும் – வானிலை மையம் தகவல்…!

Devaraj

சென்னையில் 50 சதவீத மக்கள் முக கவசம் அணிவது இல்லை: மாநகராட்சி ஆணையர் வேதனை

Tamil Mint

மற்றொரு நகைச்சுவை நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்..

Ramya Tamil

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் இவரா?

Tamil Mint

சென்னையின் 5 தொகுதிகளில் மல்லுக்கட்டும் திமுக Vs அதிமுக…!

Devaraj

காயத்ரி ரகுராம் மீது போலீசில் புகார்

Tamil Mint

பந்தயத்துக்கு அந்தரத்தில் நடந்த சிறுமி, ஓஎம்ஆர் அட்ராசிட்டி

Tamil Mint

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனைவி ஆரம்பிக்கப்போகும் புதிய கட்சி… அதிகாலையில் கோயிலில் நடந்த சிறப்பு வழிபாடு…!

Tamil Mint

வரும் 23ம் தேதி முதல் பொறியியல் வகுப்புகள் ஆரம்பம்

Tamil Mint

சசிகலா வருகையால் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி: வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் தேர்தல் பிரச்சார தேதி மாற்றம்!

Tamil Mint