பாலியல் குற்றங்களை தடுக்க பாகிஸ்தானில் புதிய தண்டனை..! என்ன தெரியுமா?


தொடர் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயனம் வாயிலாக கருத்தடை செய்து தண்டனை வழங்கும் சட்டம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் அண்மைக்காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதைக் கட்டுப்படுத்துவதற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை வலுத்தது.

இதையடுத்து, தொடர்ந்து பாலியல் வல்லுறவில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயனம் மூலம் கருத்தடை செய்யும் தண்டனை வழங்க புதிய சட்டம் தயாரானது. பாலியல் குற்றச்சாட்டு வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும் இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒரு ஆண்டுக்கு முன்பே பாகிஸ்தான் அமைச்சரவை இச்சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், இச்சட்டத்துக்கு பாகிஸ்தான் குடியரசுத் தலைவர் ஆரிஃப் அல்வி ஒப்புதல் அளித்துள்ளார். எனினும், இச்சட்டத்துக்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

Also Read  இந்தியா, பாகிஸ்தான் பயணத்திற்கு NO சொன்ன ஐக்கிய அரபு அமீரகம்.! ஏன் தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மாற்றம் – மார்க் ஜூக்கர்பெர்க் அறிவிப்பு..!

suma lekha

விண்வெளியில் மிதந்த ஜெஃப் பெசோஸ்… ட்ரெண்டாகும் வீடியோ இதோ..!

Lekha Shree

கியூபா தலைவர் பதவியிலிருந்து விலகும் காஸ்ட்ரோ குடும்பம்…!

Devaraj

விடாப்பிடி கிடாப்பிடி…! விஷப் பாம்புடன் கட்டெறும்பு சண்டையிட்ட காட்சி…!

Devaraj

ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய பிரதிநிதி ஸ்னேகா துபே..!

Lekha Shree

உலகம் முழுவதும் 13.72 கோடியைத் தாண்டிய கொரோனா பாதிப்பு…!

Devaraj

மீண்டும் மிதக்கும் பிரம்மாண்ட “எவர் கிவன்” – வியப்பில் ஆழ்த்தும் ட்ரோன் காட்சி…!

Devaraj

உரம் ஏற்றிச் சென்ற ரயில் தடம்புரண்டு கோர விபத்து – அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி

sathya suganthi

டிராஃபிக் அதிகம் உள்ள சாலையில் கார் ஓட்டிச்சென்ற 5 வயது சிறுவன்; பெற்றோரைத் தேடும் போலீஸ்! – வீடியோ

Tamil Mint

ஸ்பீக்கரில் பாட்டுக் கேட்டவருக்கு 3.5 வருடம் சிறை…! எங்கு தெரியுமா?

Lekha Shree

சுட்டெரிக்கும் வெப்பம் – வீதிகளில் போராடும் மக்கள்!

Lekha Shree

உலக பணக்காரர்கள் பட்டியல்: அமேசான் நிறுவனரை பின்னுக்கு தள்ளிய Louis Vuitton ஓனர்

sathya suganthi