குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் மூடல்…! ஊழியர்கள் 30 பேருக்கு கொரோனா..!


சென்னை அருகே குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸில் 30 ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானதையடுத்து மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் சரவணா ஸ்டோர்ஸ் மூடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா குறைந்து வந்த நிலையில் சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒமைக்ரான் பாதிப்பும் கணிசமாக அதிகரித்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளையும் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன.

Also Read  இன்றைய முக்கிய செய்திகள்.!

இந்நிலையில், சென்னை அருகே குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸில் 30 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுமார் 250 ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ததில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 30 பேருக்கு கொரோனா உறுதியானதால் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் சரவணா ஸ்டோர்ஸ் மூடப்பட்டுள்ளது.

Also Read  பல்ஸ் ஆக்ஸி மீட்டரை பயன்படுத்தும் முறை...! முழு விவரம் இதோ...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சட்டமன்றத்துக்கு குட்கா கொண்டு வந்த விவகாரம்

Tamil Mint

தமிழகத்தில் ஊரடங்கு நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பு- முதல்வர் அறிவிப்பு!

suma lekha

இன்றிரவு 10 மணிக்கு தொடங்குது இரவு நேர ஊரடங்கு

Devaraj

முதலமைச்சருடன் ஸ்டாலின் சந்திப்பு;

Tamil Mint

ஒரு மழைக்கே தாங்காத ஸ்மார்ட் சிட்டி தடுப்புச் சுவர்; கோவையின் அவலம்

Devaraj

உள்ளாட்சி தேர்தலில் வென்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய்..! வைரலாகும் புகைப்படம்!

Lekha Shree

ஆன்லைன் வகுப்பில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? – அரசு வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

sathya suganthi

கொரோனா பரவல் எதிரொலி – ஒரு கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு…!

Devaraj

தீவிரமடையும் கொரோனா – சென்னையில் ஒரே நாளில் 7,149 பேர் பாதிப்பு!

Lekha Shree

இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் காலமானார்

Tamil Mint

தமிழகத்தில் களைகட்டிய மது விற்பனை… நேற்று ஒரே நாளில் பல கோடி வசூல்..!

Lekha Shree

மம்தா பானர்ஜியை கரம் பிடிக்கும் சோசலிசம் – பெயரால் அசர வைக்கும் புரட்சிக் குடும்பம்

sathya suganthi