a

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்… வெளியான பகீர் ரிப்போர்ட்!


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 19,588 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஏற்கனவே 5,473 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 5,829 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Also Read  மருத்துவமனையில் புகுந்து நோயாளிகளை அதிமுக வேட்பாளர் தாக்கியதாக புகார்...!

கொரோனா காரணமாக ஒரே நாளில் 147 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,193 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா 2ம் அலை பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைய துவங்கியுள்ளது. தமிழகத்திலும் நிலைமை கைமீறி சென்றுவிட்டதால் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Also Read  குறையும் பாதிப்புகள், அதிகரிக்கும் மரணங்கள்: அதிகாரிகளை குழப்பும் கொரோனா

மேலும், இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இதுவரை தமிழகத்தில் 11,86,344 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 10,54,746 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Also Read  9 அல்கொய்தா தீவிரவாதிகள் அதிரடி கைது, தாக்குதல் திட்டம் முறியடிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார் பொன்முடி

Tamil Mint

திமுகவுக்கு ஆதரவாக களம் இறங்கிய அஜித் – விஜய்? என்ன செய்தார்கள் தெரியுமா?

Devaraj

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மீண்டும் ஊரடங்கு?

Devaraj

வாக்காளர் பட்டியல் குறித்து சென்னை மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு

Tamil Mint

ஜெயலலிதா இல்லத்தை விட பிரமாண்டமான் பங்களாவை போயஸ் தோட்டத்தில் கட்டும் சசிகலா

Tamil Mint

மெழுகுவர்த்தி ஏந்தி ஆளுநர் மாளிகையை நோக்கி கனிமொழி பேரணி

Tamil Mint

வருமானமில்ல இன்சூரன்ஸ் கட்டமுடியல, கும்புடுறேன் ஆட்டோவுக்கு FC குடுங்கய்யா என்ற தாண்டமுத்துவின் வலி RTOக்கு புரியவே இல்லை.

Tamil Mint

வேட்பு மனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாள்…!

Devaraj

“சென்னைக்கு வந்தா வீட்டுக்கு கண்டிப்பா வாங்க” – நடராஜனுக்கு வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்த சரத்குமார்!

Tamil Mint

பிளஸ் 1, பிளஸ் 2 மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு

Tamil Mint

கடந்த தேர்தல்களில் பாமக தோல்வி அடைந்தற்கான காரணம், பாமக நிர்வாகிகள் சரிவர தேர்தல் பணியாற்றவில்லை என்பதுதான்.

Tamil Mint

ஸ்டாலின் மீது வழக்குப் பாய்ந்தது

Tamil Mint