வேகமெடுக்கும் கொரோனா : ஸ்டான்லி மருத்துவமனையில் டாக்டர்கள், நர்சுகளுக்கு கொரோனா தொற்று!


சென்னையில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தொற்று பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 2, 481 பேருக்கு தொற்று பரவியுள்ளது. சென்னை ராயபுரம் மண்டலத்தில் உள்ள குடிசைப் பகுதியில் தொற்று அதிகரித்துள்ளது. இது தவிர, 52 – வது வார்டில் உள்ள மிண்ட் மருத்துவமனை குடியிருப்பில் 14 பேருக்கும், ஏழு கிணறில் 13 பேருக்கும் தொற்று பரவி உள்ளது.

Also Read  பெருவெள்ளத்தில் இருந்து அதிமுக பாடம் கற்கவில்லை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

இந்நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றும் 2 டாக்டர்கள், 14 பயிற்சி டாக்டர்கள், 4 நர்சுகள் என மொத்தம் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஸ்டான்லி மருத்துவமனையில் 138 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Also Read  திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உள்ளாட்சி தேர்தல் முறையாக முழுமையாக நடத்தப்படும் -மு.க.ஸ்டாலின்

கொரோனா தொற்று எந்த இடத்தில் அதிகமாக பரவுகிறது என்பதை கண்டறிந்து, அந்தப் பகுதியில் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் ஒருவருக்கு பச்சை பூஞ்சை நோய்…! மூக்கிலிருந்து கொட்டும் ரத்தம்…! அறிகுறி என்ன?

sathya suganthi

அமமுகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தேமுதிக தனித்து போட்டி?

Lekha Shree

துணை நடிகர் காளிதாஸ் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.!

mani maran

மணிக்கு 85 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

Ramya Tamil

“சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவை அதிமுக புறக்கணிக்கிறது” – ஜெயக்குமார்

Lekha Shree

ஜோதிடத்தை நம்பி 5 வயது மகனை‌ மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த தந்தை…..

Jaya Thilagan

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றம்!

Tamil Mint

ஓய்வூதியர்களின் வங்கி கணக்கை முடக்க வில்லை: அதிகாரி விளக்கம்

Tamil Mint

அக்.15 முதல் பள்ளிகள் திறப்பு; மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?- முழு விவரம்

Tamil Mint

கொரோனாவால் குவியும் சடலங்கள்…! இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய தாமதம்!

Lekha Shree

தமிழகத்தில் கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி

Tamil Mint

டாஸ்மாக்கில் 5 பேருக்கு மேல் அனுமதி இல்லை – வழிகாட்டு நெறிமுறை வெளியீடு…!

sathya suganthi