மழைநீர் தேங்கிய பள்ளத்தில் விழுந்து முதியவர் பலி; சென்னை மாநகராட்சி மறுப்பு


சென்னை கோடம்பாக்கத்தில் இருக்கும் மேம்பாலம் அருகே நரசிம்மன் என்ற முதியவர் நடந்து சென்ற பொழுது கழிவுநீர் தேங்கும் பாதாள சாக்கடை அருகே இருந்த பள்ளத்தில் தவறி விழுந்தார். 

மழை நீர் தண்ணீர் தேங்கி முற்றிலுமாக மறைந்திருந்த நிலையில் பள்ளம் தெரியாமல் நரசிம்மன் அந்த பள்ளத்தில்  விழுந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது. 

Also Read  "தோல்வியை சந்தித்தாலும் நாம் தமிழர் கட்சி வளர்ச்சியை கண்டிருக்கிறது" - இயக்குனர் சேரன்

மேலும் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

தகவல் அறிந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். 

Also Read  ஆன்லைன் கேம் 'Free Fire'க்கு தடை விதிக்கப்படுமா?

கடந்த 2 நாட்களுக்கு முன்னர்  நொளம்பூரில் கால்வாயில் தவறி விழுந்து தாய் மற்றும் மகள் உயிரிழந்த நிலையில் இன்று மற்றுமொருவர் தவறி விழுந்து உயிரிழந்திருப்பது சென்னை மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. 

இந்த நிலையில் பள்ளத்தில் தவறி விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவத்துக்கு சென்னை மாநகராட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. 

Also Read  தமிழ்நாடு – கேரளா எல்லையில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கேட்கும் போலீசார்.. தவிக்கும் மக்கள்...!

“மழைநீர் தேங்கிய பள்ளத்திலோ, கழிவுநீர் கால்வாயிலோ விழுந்து உயிரிழக்கவில்லை. மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம்” என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

என்ஐஏ அதிகாரிகள் போல் நடித்து தொழிலதிபரை கடத்தி ரூ. 2 கோடி பணம் கொள்ளை பயங்கரவாதிக்கு போலீஸ் வலை

Tamil Mint

சென்னை மாவட்டத்தில் 8-ம் வகுப்பு படித்தவர்கள் தொழில் தொடங்க கடனுதவி: ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி அறிவிப்பு

Tamil Mint

கூட்டணி வேறு கொள்கை வேறு: முதல்வர் பழனிசாமி

Tamil Mint

குழந்தைகள் கடத்தல் வழக்குகளை முறையாக விசாரிக்காத தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

Tamil Mint

சொத்து வரி செலுத்தாதவர் விவரம் வெளியிட வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்.!

mani maran

பெண் மருத்துவர் திடீர் மரணம் – திருமணமான மூன்றே மாதத்தில் சோகம்

Devaraj

டெல்லியில் தோனியை சந்தித்த அமைச்சர் துரைமுருகன்…!

Lekha Shree

தேர்தலில் அதிக தொகுதிகள் வேண்டும்: திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும் காங்கிரஸ்

Tamil Mint

காவல்துறையால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட தந்தை…..மகன் புகார்….

Devaraj

20 ஆண்டுகளுக்குப் பிறகு உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கும் திமுக! எந்த தொகுதியில் தெரியுமா?

Lekha Shree

யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகா கைது…!

Lekha Shree

வருமானமில்ல இன்சூரன்ஸ் கட்டமுடியல, கும்புடுறேன் ஆட்டோவுக்கு FC குடுங்கய்யா என்ற தாண்டமுத்துவின் வலி RTOக்கு புரியவே இல்லை.

Tamil Mint