”அதிகனமழை எச்சரிக்கை: தேவையான பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளுங்கள்” – சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்!


அதிகனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை இரண்டு நாட்களுக்கு இருப்பு வைத்துக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி அறிவுத்தி உள்ளது.

வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக நாளை சென்னையில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், மற்ற இடங்களில் பரவலாக மழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Also Read  சென்னையில் 1000% உயர்ந்த கொரோனா பாதிப்பு! இரவு நேர லாக்டவுனுக்கு வாய்ப்பு!

இந்த நிலையில், அதிகனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை மக்கள் தங்களுக்கு தேவையான குடிநீர், பால், உணவு, காய்கறிகள் மாதிரியான பொருட்களை இரண்டு நாட்களுக்கு இருப்பு வைத்துக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி அறிவுத்தி உள்ளது.

தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழை நீரை வெளியேற்ற 600-க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்…! ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை: பூங்கோதை பரபரப்பு அறிக்கை

Tamil Mint

தமிழக வரலாற்றில் முதல்முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்..!

suma lekha

தமிழகத்தில் 19,000-ஐ நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

தமிழகத்தில் இன்று 1,449 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

suma lekha

இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்யும் குழுவில் தமிழர்களையும் இடம் பெற செய்ய வேண்டும்

Tamil Mint

மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரா மீரா மிதுன்.? : மருத்துவர் முன்னிலையில் வாக்குமூலம் பெற திட்டம்.!

mani maran

மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது: அமைச்சர்

Tamil Mint

நெல்லையில் வெடிகுண்டு வீசி இருவர் படுகொலை

Tamil Mint

அரசு மருத்துவமனைகளில் 3 வேலையும் இலவச உணவு – அதிரடி அறிவிப்பு

sathya suganthi

இபிஎஸ், ஓபிஎஸ் தலைவர்களுடன் ஆலோசனை

Tamil Mint

உடனே முழு ஊரடங்கை அமல்படுத்துங்க.. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..

Ramya Tamil

இண்டிகோ விமான நிறுவனத்திற்கு அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி..! ஏன் தெரியுமா?

Lekha Shree