a

பைக் தயாரிக்கும் போதே வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துங்கள்: உயர்நீதிமன்றம்


இருசக்கர வாகனங்களில் கண்டிப்பாக வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் தலைமையிலான அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், சாலை விபத்துக்களில் அதிகளவு உயரிழப்பு ஏற்படுவதவற்கு அதி வேகமே முக்கிய காரணமாக இருக்கிறது.

Also Read  "நானும் ரெளடி தான்” போலீசை மிரட்டிய பெண்! வைரஸ் வீடியோ!

எனவே, இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், வாகனங்களை தயாரிக்கும் போதே, வேக கட்டுப்பாட்டு கருவியையும் பொருத்த வேண்டும்.

அதேபோல், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இருசக்கர வாகனங்களுக்கும் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும்.

Also Read  மு.க.ஸ்டாலின் எனும் நான்...கருத்துக் கணிப்புகள் பலிக்குமா?

இதுகுறித்து வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி, இருசக்கர வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“அ.தி.மு.க ஆட்சியில் இருக்க முக்கிய காரணம் தே.மு.தி.க தான்” – தேமுதிக பொருளாளர் பிரேமலதா

Tamil Mint

திரையரங்குகளில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்ப அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு

Tamil Mint

ஓபன் த டாஸ்மாக் மா: சென்னை குடிமகன்களை குஷிப்படுத்த தயாராகும் மதுக்கடைகள்

Tamil Mint

ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31 வரை மட்டுமே ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி…!

Lekha Shree

பாஜக மற்றும் இந்து முன்னணி தலைவர்கள் உடல் நலம் பெற ஸ்டாலின் வாழ்த்து

Tamil Mint

அமலுக்கு வந்தது அபராதம்: துப்பினால், முக கவசம் அணியாவிட்டால் ஃபைன் கட்ட தயாராகுங்கள்

Tamil Mint

பெண் எஸ்.பியின் பாலியல் புகார்: சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம்..!

Lekha Shree

குழந்தையை மடியில் வைத்து கார் ஓட்டிய டிரைவர்… கவனக்குறைவால் ஏற்பட்ட உயிரிழப்புகள்!

Lekha Shree

தனித்தே ஆட்சி அமைக்க அதிமுக கட்சிக்கு வல்லமையும் மக்கள் செல்வாக்கும் உள்ளது பல்லாவரத்தில் மா.பா.பாண்டியராஜன் பேட்டி

Tamil Mint

ரஜினி கட்சியின் பெயரும், சின்னமும் இதுவா?

Tamil Mint

தணிகாச்சலத்திற்கு நிபந்தனை ஜாமீன்

Tamil Mint

தேசிய கொடியை அவமதித்தாரா எஸ்.வி.சேகர்?

Tamil Mint