சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் 79 பேருக்கு கொரோனோ தொற்று


சென்னை ஐ.ஐ.டி.யில் 66 மாணவர்கள், 5 ஊழியர்கள் என 71 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை ஐ.ஐ.டி.யில் அனைத்து துறைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. 

Also Read  மயிலாப்பூர்: 3 வது மாடி பால்கனி பெயர்ந்து விழுந்ததால், அச்சத்தில் மக்கள்!

இதைத்தொடர்ந்து மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்றுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 104 ஆக இருந்த நிலையில் இன்று மேலும், 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை ஐஐடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது.

Also Read  திமுக எம்பிக்கு கொரோனா !!

சென்னை ஐ.ஐ.டி.யில் தற்போது படித்துவரும் ஆராய்ச்சி மாணவர்கள் ஆன்-லைன் வழியில் படிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை அனைத்து துறைகளும் செயல்பட கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று ஆன்லைன் நாளிதழான தினத்தந்தி குறிப்பிட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தனியா வாங்க பேசுவோம், ஓட்டம் பிடித்த எஸ் ஏ சி

Tamil Mint

அடுத்த வாரம் முதல் தமிழக பள்ளிகளில் சேர்க்கை தொடக்கம்

Tamil Mint

தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு

Tamil Mint

ஒரே நாளில் 1.20 லட்சம் பேருக்கு இ-பாஸ், சென்னை நோக்கி படையெடுக்கும் மக்கள்

Tamil Mint

ஆறுபடை வீட்டில் ஆயிரக்கணக்கான போலீசார்: பாஜகவின் வேல் யாத்திரையால் திருத்தணியில் பரபரப்பு

Tamil Mint

பாஸ்ட் ஈஸ் பாஸ்ட், தத்துவம் பேசும் ஓபிஎஸ்

Tamil Mint

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்.!

suma lekha

அவதூறு பேச்சு: நேரில் ஆஜராவாரா ஆ.ராசா?

Lekha Shree

முதல்வருடன் விஜய் திடீர் சந்திப்பு

Tamil Mint

கொண்டாட்டங்களை காண யாரும் நேரில் வராதீங்க: பொதுமக்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்.!

mani maran

சென்னையில் உள்ள முக்கிய கல்லூரிகளின் முதல்வர்கள் மாற்றம்

Tamil Mint

“பிச்சை எடு” என கூறிய நெட்டிசனுக்கு தக்க பதிலடி கொடுத்த ‘கேப்டன்’ மகன்..!

Lekha Shree