சென்னை: கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 521 ஆக உயர்வு..!


சென்னையில் கொரோனா நோய் கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை 521 ஆக உயர்ந்துள்ளது. ஒரு தெருவில் 5 பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அப்பகுதி கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்படும்.

அந்த வகையில், சென்னையில் கொரோனா நோய் கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை 521 ஆக உயர்ந்துள்ளது.

Also Read  சென்னையில் வலம் வரும் கொரோனா தடுப்பூசி ஆட்டோ!

சென்னையில் உள்ள 2,134 தெருக்களில் 3 முதல் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

நேற்று பாதுகாப்பு விதிகளை மீறியதாக 1,690 நபர்களிடமிருந்து 3,50,200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Also Read  மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை எச்சரிக்கை

டிசம்பர் 31 முதல் தற்போது வரை பாதுகாப்பு விதிகளை மீறியதாக மொத்தம் 40,2,600 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா பரவும் அபாயம்! – தடைகளை மீறி பக்தர்கள் ஆடி பெருக்கு வழிபாடு!

Lekha Shree

நடிகர் விஜயின் தந்தை புதிய கட்சி தொடக்கம்

Tamil Mint

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை – தமிழக அரசு அறிவிப்பு

Tamil Mint

திமுகவின் மற்றுமொரு எம்.எல்.ஏக்கு கொரோனா உறுதி

Tamil Mint

தமிழகம்: சுற்றுச்சூழலை பேணி காக்க 2.63 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது

Tamil Mint

“மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் பக்தர்கள் வழக்கம் போல் அனுமதிக்கப்படுவார்கள்” – கோயில் நிர்வாகம்

Lekha Shree

காலையில் பிரச்சாரம்…! மாலையில் வாபஸ்…! மன்சூர் அலிகான் தேர்தலையே வெறுத்ததற்கு இதுதான் காரணமாம்…!

Devaraj

“லாட்டரிச் சீட்டு திட்டத்தை தி.மு.க அரசு கைவிட வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி

Lekha Shree

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல்

Tamil Mint

மம்தா பானர்ஜியை கரம் பிடிக்கும் சோசலிசம் – பெயரால் அசர வைக்கும் புரட்சிக் குடும்பம்

sathya suganthi

மிதுன் மனைவியுடன் உயிரிழந்த மாணவி பேசியது என்ன? வெளியான அதிர்ச்சி ஆடியோ!

Lekha Shree

செல்லூர் ராஜூ தொகுதியில் தெர்மகோலுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர்!

Lekha Shree