பிரபல நடிகையை வம்பிழுக்கும் சென்னைவாசிகள் … காரணம் என்ன?


அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தில் நயன்தாராவுக்கு தோழியாக நடித்தவர் தன்யா பாலகிருஷ்ணா. இவர் 7 ஆம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார்.

தன்யா பாலகிருஷ்ண Photos & Images # 15146 - Filmibeat Tamil

கர்நாடகாவை சேர்ந்த இவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் சில வெப் சீரிஸ்களிலும் நடித்துவருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு அணி போட்டியிட்ட ஐபிஎல் தொடரின் போது இவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட கருத்து பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியது மட்டுமல்லாமல், தமிழர்கள் இவரை வெறுக்கும் நிலைக்கு சென்று விட்டார்கள்.

அப்படி என்ன பதிவிட்டார் என்றால், “சென்னைவாசிகளே நீங்கள் தண்ணீருக்கு பிச்சை எடுக்குறீர்கள், நாங்கள் தருகின்றோம்; கரண்ட்டுக்கு பிச்சை எடுக்குறீர்கள், அதையும் தருகின்றோம்; எங்க சிட்டியான பெங்களுருவை ஆக்ரமித்து கொச்சை படுத்திவிட்டீர்கள்; தற்போது உங்களை பிளே ஆஃபிற்கும் அனுப்பிவிட்டோம்; உங்களுக்கு கொஞ்சம் கூட வெக்கமா இல்லையாடா?” என பதிவிட்டிருந்தார்.

Also Read  TRP-ல் பிக்பாஸ் நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளிய சன் டிவி சீரியல்…!

இந்த பதிவுக்கு பின்னர் தமிழக மக்கள் அவரை வலைததளத்தில் வறுத்தெடுத்தனர். அதனால் அவர் இனி தமிழ்நாடு பக்கம் வரவே மாட்டேன் என கூறியிருந்தார்.

இந்த நிலையில், விதார்த் நடிப்பில் வரவிருக்கும் 25-ஆவது படமான ‘கார்பன்’ படத்தில் தான்யா பாலகிருஷ்ணன் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இந்த படம் வரும் பொங்கலன்று ரிலீஸ் ஆகுகிறது. இந்த படத்தின் போஸ்டரில் தன்யாவை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் சென்னை லவ்வர்ஸ் என அனைவரும் கொதித்தெழுந்துள்ளனர்.

Also Read  வைரலாகும் நயன்தாராவின் லேட்டஸ்ட் செல்பி...!

அவர் போட்ட ட்வீட்டை அவர் மறந்து இருந்தாலும் நமது மக்கள் மறவாமல், இப்போது எதற்கு தமிழ்நாடு பக்கம் வந்தீர்கள்? எங்களை பிச்சைக்காரர்கள் என்று சொல்லிவிட்டு மீண்டும் எங்களிடமே உன் படத்தை ரிலீஸ் செய்ய வந்துள்ளாயே உனக்கு வெட்கமா இல்லையா? என மீண்டும் அவரை இணையதளத்தில் வறுத்தெடுக்க துவங்கியுள்ளனர்.

இதனால் இணையத்தில் மீண்டும் தன்யா பாலகிருஷ்ணா ட்ரெண்டாகி வருகிறார்.

Also Read  இறுதி கட்டத்தை நெருங்கும் சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கர்ணன் முதல் பாதி மட்டும் 10 அசுரனிற்க்கு சமம்! இணையத்தில் தெறிக்கும் கர்ணன் பட விமர்சனம்

Jaya Thilagan

பிரபல தயாரிப்பாளருடன் இணையும் சிம்பு…! வைரலாகும் புகைப்படம்…!

Devaraj

அமேசான் பிரைமில் வெளியாகும் ‘அசுரன்’ தெலுங்கு ரீமேக் – வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

Lekha Shree

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படக்குழு மீது வழக்கு! காரணம் இதுதான்..!

Lekha Shree

‘புஷ்பா’ படத்தில் நடனமாட சமந்தா வாங்கிய சம்பளம் இவ்வளவு கோடியா?

Lekha Shree

சிம்புவின் ‘மாநாடு’ பட டிரெய்லர் இன்று ரிலீஸ்..! ரசிகர்கள் கொண்டாட்டம்..!

Lekha Shree

விஜய் சேதுபதி-டாப்ஸி நடிக்கும் ‘Annabelle Sethupathi’ புது ஸ்டில்ஸ் இணையத்தில் வைரல்..!

Lekha Shree

கொரோனா சிகிச்சைக்காக தற்காலிக மருத்துவமனை அமைக்கும் முயற்சியில் ‘காலா’ பட நடிகை!

Lekha Shree

எப்படி இருந்த சாக்‌ஷி இப்படி ஆகிட்டார்!

Tamil Mint

‘தளபதி 65’ படத்தில் யோகி பாபுவின் கதாபாத்திரம் இது தானா? இணையத்தில் பரவும் தகவல்!

Lekha Shree

11 பாடல்களுடன் தயாராகும் நயன்தாரா திரைப்படம்…!

sathya suganthi