தமிழகத்தில் அடுத்த 6 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை:வானிலை மையம் தகவல்


கரையைகடந்த புரெவி புயல் மன்னார்வளைகுடா அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் அடுத்த 6 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  மேலும் தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நகை, மயிலாடுதுறை, நெல்லை, குமரி, ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.   சென்னையில் கனமழை காரணமாக ஜிஎஸ்டி சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். புரெவி புயல் இலங்கையை கடக்கத் தொடங்கியதும் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் குடியிருப்புப் பகுதிகளை மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்தது. 

Also Read  14 வது ஊதியக்குழு ஒப்பந்தம் பேச்சுவார்த்தை துவங்கியது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“சமீஹா பர்வீனை போலாந்துக்கு அழைத்து செல்ல வேண்டும்” – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Lekha Shree

தமிழகத்தின் புதிய சட்டம் & ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். நியமனம்!

Lekha Shree

“வாரம் ஒரு முறை மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும்” – தலைமைச் செயலாளர் இறையன்பு

Lekha Shree

ஆபாச பேட்டி எடுத்த சென்னை டாக்ஸ் முடக்கம்! யூடியூப்பில் 200 ஆபாச வீடியோக்கள் நீக்கம்!

Tamil Mint

வைகை அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Tamil Mint

ஊழல் குறித்து விவாதிக்க போட்டி போடும் மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி! நிபந்தனைகள் விதிக்கும் ஸ்டாலின்… முழு விவரம் இதோ!

Tamil Mint

குழந்தையின் தலையை தூக்கிக் கொண்டு ஓடிய நாய்..! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..!

Lekha Shree

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு… முதலமைச்சர் நாளை ஆலோசனை..!

Lekha Shree

எதிர்கட்சி தலைவர் யார்…? ஒன்றுகூடி முடிவெடுக்கும் அதிமுக எம்எல்ஏக்கள்…!

sathya suganthi

முன்னாள் நீதிபதி ஏ ஆர் லட்சுமணன் காலமானார்

Tamil Mint

அர்ஜுன மூர்த்தி விவகாரம்: தயாநிதி மாறன் மறுப்பு

Tamil Mint

ஆன்லைன் கேமில் ஆபாச பேச்சு – ‘PUBG’ மதன் தலைமறைவு?

Lekha Shree