சென்னை பிறநகர் ரயில் சேவை நேரம் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு


கனமழை காரணமாக நாளை சென்னை புறநகர் ரயில்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ரயில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மழை காரணமாக தெற்கு ரயில்வே நிர்வாகம் ரயில்கள் நேரம் மாற்றம் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.

Also Read  எம்.ஜி.ஆரின் அண்ணன் மகள் லீலாவதி காலமானார்…!

அந்த அறிக்கையில், ‘சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருவதால் நாளை 11.11.2021 அன்று புறநகர் ரயில் சேவைகளாக சென்னை சென்ட்ரல்- அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சென்னை சென்ட்ரல் – சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மற்றும் சென்னை கடற்கரை -வேளச்சேரி ஆகிய வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின்படி ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை தோற்ற விரக்தியில் கல்லூரி மாணவர் தற்கொலை

Tamil Mint

‘மழை விட்டுடுச்சா?’ – இதோ வானிலை மையத்தின் புதிய அறிவிப்பு…!

Lekha Shree

தமிழக அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு தொடர் தீவிர சிகிச்சை

Tamil Mint

கமல் தலைமையில் மெகா கூட்டணி அமையுமா?

Lekha Shree

விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம்!

Tamil Mint

பிரபல பட்டிமன்ற பேச்சாளருக்கு முக்கிய பொறுப்பு… தமிழக அரசு அதிரடி!

Lekha Shree

செல்போன் நம்பரை லீக் செய்த பாஜகவினர் : நடிகர் சித்தார்த் பகீர் புகார்…!

Devaraj

கறுப்பர் கூட்டம் மீதான குண்டர் சட்டம் ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்

Tamil Mint

முதலமைச்சர் ஆலோசனை – விதிக்கப்பட உள்ள புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்…!

Devaraj

தமிழகத்தின் புதிய அமைச்சரவை…! வைரலாகும் குரூப் போட்டோ

sathya suganthi

கே.டி. ராகவன் தொடர்பான சர்ச்சை வீடியோவை வெளியிட்ட ‘Madan Diary’ யூடியூப் சேனல் முடக்கம்!

Lekha Shree

இனி இஷ்டம் போல் ரயிலில் எந்த நேரத்திலும் பயணிக்கலாம் : தெற்கு ரயில்வேயின் ஹேப்பி நியூஸ்

suma lekha