ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பறந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர்…! வைரல் புகைப்படங்கள் இதோ..!


கொரோனா பரவலால் பாதியில் தடைபட்ட ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19ம் தேதி மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது.

முன்னதாக மீதமுள்ள 31 ஐபிஎல் போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் எனவும் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 10ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறும் எனவும் பிசிசிஐ அறிவித்தது.

Also Read  இந்திய வீரர் கே.எல்.ராகுலுக்கு அபராதம்... காரணம் என்ன?

இப்போட்டிகளில் பங்கேற்க சில தினங்களுக்கு முன் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, ரெய்னா உள்ளிட்ட பலர் சென்னைக்கு வந்தனர்.

இன்று சென்னையில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்பட்டுள்ளனர். விமான நிலையத்தில் சிஎஸ்கே அணியினர் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

Also Read  இது தான் கடைசி; மேரிகோம் அறிவிப்பால் அதிர்ச்சி!

மேலும், சிஎஸ்கே அணி விளையாடவுள்ள போட்டிகள் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

இம்முறை சிஎஸ்கே அணி கப் ஜெயிக்கும் என மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

Also Read  தோனியை கை காட்டியது சச்சின்! - மனம் திறந்த சரத்பவார்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்திய அணியின் அடுத்த கேப்டன் ரிஷப் பண்டா?

HariHara Suthan

ஐபிஎல் 2021: முதல் 3 இடங்களுக்கு நிலவும் கடும் போட்டி!

Lekha Shree

என் தங்கப் பதக்கத்தை மில்கா சிங்குக்கு அர்ப்பணிக்கிறேன்: நீரஜ் சோப்ரா!

suma lekha

இந்திய அணிக்கு ஐசிசி அபராதம்…!

Devaraj

அப்பாடா ஒரு வழியா ஜெயிச்சாச்சு – பெருமூச்சு விட்ட சன் ரைசர்ஸ் ஐதராபாத்!

Jaya Thilagan

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது; ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார் பிரித்வி ஷா!

Tamil Mint

ரசிகர்களை கவர்ந்த ஐபிஎல் ஆந்தம்!

Devaraj

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வரும் ஐபிஎல் ஏலத்தில் புதிய கேப்டனை எடுக்க முடிவு! ஸ்டீவ் ஸ்மித் விடுவிக்கப்படுகிறாரா?

Tamil Mint

நான் எடுக்கும் ஒவ்வொரு விக்கெட்டும் என் தந்தைக்கே அர்ப்பணிப்பேன் – முகமது சிராஜ்

Tamil Mint

“நான் புஜாராவின் தீவிர ரசிகன்” – ஆஸ்திரேலிய வீரர் பிரட் லீ!

Lekha Shree

துவம்சம் செய்த படிக்கல் – விராட் கோலி ஜோடி : ராஜஸ்தான் அணி மீண்டும் தோல்வி

Jaya Thilagan

ஓய்வு பெற்றார் பெரேரா!

Jaya Thilagan