ஐபிஎல்-ஐ குறிவைக்கும் கொரோனா – சென்னை அணியில் 2 பேருக்கு தொற்று உறுதி..!


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதை அந்த அணி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி மற்றும் வீரர்கள் செல்லும் பேருந்தை பராமரிக்கும் கிளீனர் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

Also Read  வீரர்களைத் தொடர்ந்து அம்பயர்களுக்கு வந்த சோதனை - ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய அம்பயர்கள்!

டெல்லியில் மே 2ம் தேதி நடைபெற்ற கொரோனா பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனால் அவர்கள் இருவரையும் மற்ற வீரர்களிடம் இருந்தும் அணியினரிடம் இருந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் தற்போது நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விசுவநாதனுக்கும் கொரோனா தொற்று இருப்பதாக கூறப்பட்டது.

பின்னர் நடைபெற்ற பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  பெங்களூரா..ஐதாராபாத்தா..ஐபிஎல்லில் யாருக்கு பலம் அதிகம்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னை அணியில் புதிதாக இணையும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்! ரசிகர்கள் மகிழ்ச்சி..

Jaya Thilagan

ஆடுகளத்தில் ‘தல’ தோனியை மிரட்டிய சிஎஸ்கே இளம் வீரர்!

Lekha Shree

கெத்து காட்டிய ஜடேஜா – சென்னை சூப்பர் கிங்ஸ் மெர்சல் வெற்றி!

Jaya Thilagan

ராஜஸ்தானுக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்த சென்னை சூப்பர் கிங்ஸ்!

Devaraj

கடைசி வரை போராடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – வெற்றியை தட்டிப்பறித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

Jaya Thilagan

கோலிக்கு பந்துவீச மறுத்த ஆர்.சி.பி. வீரர்! – என்ன காரணம்?

Lekha Shree

சிஎஸ்கே வின் மெர்சல் ஆட்டம் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மீண்டும் ஒரு தோல்வி!

Jaya Thilagan

‘வாத்தி கம்மிங்’ ஆட்டம் போட்ட டெல்லி கேபிடல்ஸ் அணி! வைரலாகும் வீடியோ…

HariHara Suthan

ஐபிஎல் போட்டிக்கும் ஆப்பு வைத்த கொரோனா! மிரண்டு போன பிசிசிஐ!

Lekha Shree

மும்பை அணிக்கு எதிரான வெற்றியை கோட்டை விட்டுவிட்டு ரசல் கூறிய விளக்கம்!

Lekha Shree

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு புதிய ஜெர்சி

Jaya Thilagan

ஐபிஎல்லில் இளம் வயதில் அரை சதம் விளாசிய வீரர்கள்!

Jaya Thilagan