ஐபிஎல் 2021: சென்னை அணியில் மூவருக்கு கொரோனா!


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விசுவநாதன், பந்து வீச்சு பயிற்சியாளர் பாலாஜி மற்றும் வீரர்கள் செல்லும் பேருந்தை பராமரிக்கும் கிளீனர் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

Also Read  இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா உயிரிழப்புகள்! நிலவரம் என்ன?

முன்னதாக கொல்கத்தா அணியின் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியார் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் பெங்களூரு-கொல்கத்தா இடையேயான இன்றைய ஐபிஎல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“உறவினர் மரணப்படுக்கையில் இருக்கும்போது யார் கிரிக்கெட்டை பார்ப்பர்?” – ஆடம் ஜாம்ப்பா

Lekha Shree

மும்பையை வீழ்த்தி டெல்லி கேப்பிடல் அசத்தல் வெற்றி!

Devaraj

மும்பை அணிக்கு எதிரான வெற்றியை கோட்டை விட்டுவிட்டு ரசல் கூறிய விளக்கம்!

Lekha Shree

“குட்டி கில்லாடி கலரு கண்ணாடி” இணையத்தில் வைரலாகும் சுட்டிகுழந்தை சாம் கரணின் புகைப்படம்!

Jaya Thilagan

கொல்கத்தாவை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ்!

Devaraj

கடைசி வரை போராடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – வெற்றியை தட்டிப்பறித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

Jaya Thilagan

கொரோனா பரவல் – ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம்!

Lekha Shree

ஐபிஎல் சேசிங்கில் வீரர்கள் தடுமாறுவது ஏன்?

Lekha Shree

ஐபிஎல் 2021: முதல் 3 இடங்களுக்கு நிலவும் கடும் போட்டி!

Lekha Shree

உதவிக்கு முன் வந்த ராஜஸ்தான் ராயல்ஸ்!

Jaya Thilagan

ஆடுகளத்தில் ‘தல’ தோனியை மிரட்டிய சிஎஸ்கே இளம் வீரர்!

Lekha Shree

ரன் மழை பொழிந்த பிரித்வி ஷா – டெல்லி அணி அபார வெற்றி!

Jaya Thilagan