தமிழ்நாடு: 19 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு…!


தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நாளை மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நவம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சேலம், ஈரோடு, கோவை, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் நீலகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில், “இன்றும் நாளையும் ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், சேலம், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புஉள்ளது.

Also Read  20 இடங்களிலும் வெல்வோம்: எல்.முருகன் நம்பிக்கை

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 18ம் தேதி தெற்கு ஆந்திரா-வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும். காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி வட தமிழகத்தை நோக்கி நகரக்கூடும்.

நவம்பர் 17, 18ம் தேதிகளில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் 19ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு வடமாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” என கூறப்பட்டுள்ளது.

Also Read  ஆக்சிஜன் தேவைக்கு 104-ஐ தொடர்பு கொள்ளலாம் - தமிழக அரசு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“நான் தான் கடைசியாக இருக்க வேண்டும்!” – பாலியல் தொல்லையால் மீண்டும் ஒரு மாணவி தற்கொலை..!

Lekha Shree

ஜெயிலுக்கு போக வேண்டும் என்பது எஸ்.வி.சேகரின் நீண்ட நாள் ஆசை… அதை அரசு நிறைவேற்றும்” என நக்கல் அடித்த அமைச்சர் ஜெயக்குமார்!

Tamil Mint

கிசான் திட்டத்தில் தவறு செய்த ஒருவர் கூட தப்ப முடியாது – அமைச்சர் துரைக்கண்ணு.

Tamil Mint

தமிழ்நாடு: 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!

Lekha Shree

ஜனவரி 4 ஆம் தேதி முதல் சென்னையில் கூடுதல் ரயில் சேவை

Tamil Mint

மனைவியை இழந்து கண்கலங்கும் பன்னீர்செல்வம் : ஆறுதல் கரம் நீட்டும் முதல்வர் ஸ்டாலின்

suma lekha

உயர்கல்வி நிறுவனங்களில் சுழற்சி முறையில் வகுப்புகள்: அரசு அறிவுறுத்தல்

Tamil Mint

உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருக்கிறார் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

suma lekha

வரும் பத்தாம் தேதி முதல்வர் கன்னியாகுமரி பயணம்

Tamil Mint

ஆரணி: 10 வயது சிறுமி உயிரிழப்பு… ஓட்டல் உரிமையாளர், சமையல்காரர் கைது..!

Lekha Shree

தமிழகம்: 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

Lekha Shree

ஆரணி: அசைவ ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு..!

Lekha Shree