சென்னையில் இத்தனை பேர் 2 டோஸ் தடுப்பூசியும் செலுத்தியாச்சு.!


சென்னை மாநகராட்சியில் 54% மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்து பல்வேறு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னையில் மாநகராட்சியில் 54% மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளதாக மநாகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  லாக் டவுன் ரிலீஸ்: எவற்றுக்கெல்லாம் அனுமதி தெரியுமா?

வெளியான தகவலின்படி, ‘சென்னையிலுள்ள தடுப்பூசி போட தகுதியுள்ள 55 லட்சம் மக்களில், 82% பேர் தங்களின் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 28% பேர் முதல் தவணை செலுத்திவிட்டு இரண்டாவது தவணை செலுத்தாமல் இருக்கின்றனர். 12% பேர் ஒரு தவணை தடுப்பூசி கூட செலுத்தாமல் இருக்கின்றனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைந்தார்…!

Lekha Shree

திருமாவளவன் இருக்கை மேல் நடந்து சென்றது ஏன்? – வன்னியரசு விளக்கம்

Lekha Shree

“ஜெயலலிதாவை போல் செயல்படும் முதலமைச்சர் ஸ்டாலின்!” – செல்லூர் ராஜு புகழாரம்..!

Lekha Shree

“சிவ சங்கர் பாபாவை தூக்கில் போடுங்கள்” – பிரபல நடிகை ஆவேசம்!

Lekha Shree

சென்னை உள்பட சில மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதி : முழு விவரம் இதோ…!

sathya suganthi

எடப்பாடியில் டெபாசிட் வாங்க மாட்டார் இ.பி.எஸ் – ஸ்டாலின்!

Devaraj

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை

Tamil Mint

தமிழகத்தில் 2 வாரங்களில் கொரோனா உச்சம் தொடும் – வெளியான பகீர் தகவல்!

Lekha Shree

தமிழகம்: 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை..!

Lekha Shree

சட்டசபை தேர்தலில் களமிறங்கும் விஜய் மக்கள் இயக்கம்?

Lekha Shree

நல்ல பெயரை கெடுத்துக்காதீங்க: காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

Tamil Mint

கட்டுக்கடங்காத கொரோனா.. பிரதமர் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்..

Ramya Tamil