சென்னை டு பாரிஸ் – நேரடி விமான சேவை தொடக்கம்..!


பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் செல்ல முதல் முறையாக நேரடி விமான சேவையை ஏர் பிரான்ஸ் விமான நிறுவனம் துவங்கி உள்ளது.

இதுவரை சென்னையில் இருந்து பாரிசுக்கு செல்ல வேண்டுமென்றால் டெல்லி, மும்பை அல்லது பெங்களூர் வழியாகவோ அல்லது துபாய் வழியாகவோத்தான் செல்ல வேண்டும்.

Also Read  குழந்தைகளை கவர்ந்த “மிட்டாய் தீம் பார்க்”…!

இந்நிலையில் இன்று 10:25 மணிக்கு பாரிசில் இருந்து புறப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானம் நேரடியாக இரவு 11:45 மணிக்கு சென்னை வந்தடையும் என்றும் 28ம் தேதி காலை 1:20 மணிக்கு விமானம் சென்னையிலிருந்து பாரிசுக்கு மீண்டும் புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தடை காரணமாக வியாழக்கிழமை பாரிசில் இருந்தும் சனிக்கிழமை சென்னையில் இருந்தும் விமான சேவை நடைபெறும்.

Also Read  விவசாயிகள் போராட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் பின்னணி உள்ளது: மத்திய நுகர்வோர் துறை அமைச்சர் சர்ச்சைக் கருத்து

பிறகு திங்கள், புதன், வெள்ளி என வாரத்திற்கு மூன்று நாட்கள் சென்னையில் இருந்து விமானம் புறப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆக்சிஜன் விநியோகத்தில் குளறுபடி – 26 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த பரிதாபம்…!

sathya suganthi

கொரோனா சிகிச்சைக்கு தடுப்பு மருந்தால் பயன் இல்லையா?

Tamil Mint

மழையில் ஜாலியாக நடனமாடிய வனத்துறை பெண் ஊழியர்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Shanmugapriya

சவுரவ் கங்குலின் உடல்நிலை எப்படி உள்ளது ?

Tamil Mint

இங்கிலாந்து: கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட இருவருக்கு ஒவ்வாமை

Tamil Mint

பீகாரின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி உறுதி செய்யப்படும்: பிரதமர்

Tamil Mint

பாராளுமன்றத்தில் “செக்ஸ் ஊழல்” – சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த அதிகாரிகள்…!

Devaraj

விநாயகர் டாலர் அணிந்து மேலாடையில்லாமல் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட ரிஹானா! – கொந்தளிக்கும் இணையவாசிகள்!

Tamil Mint

ஏவுகணையை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

Tamil Mint

பேத்தியின் படிப்புக்காக தன் ஒரே வீட்டை விற்ற முதியவர்! – நெகிழ்ச்சி சம்பவம்!

Shanmugapriya

விவேக் மறைவுக்கு தடுப்பூசி காரணமா? தெளிவுபடுத்துங்கள் என கேட்கும் மருத்துவர்!

Lekha Shree

பனிப்பொழிவுடன் கூடிய மழை… மக்கள் அவதி..!

Lekha Shree