a

அமிர்கான்-விஸ்வநாதன் ஆனந்துக்கு இடையே செஸ் போட்டி – எல்லாம் நல்லக் காரியத்துக்காக தான்…!


செக்மேட் கோவிட் என்கிற பெயரில் ஜூன் 13ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில், கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியை பிரபலப்படுத்தும் வகையில், இந்தி சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அமிர்கானும் முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தும் இணைந்து செஸ் விளையாட உள்ளனர்.

Also Read  கோவா பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜ.க வெற்றி

இந்த நிகழ்ச்சியில் இன்னும் சில திரை பிரபலங்களும் கலந்துகொண்டு ஆனந்துக்கு எதிராக செஸ் ஆடுவார்கள் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் மிகப்பெரிய நிதி திரட்டல் நிகழ்ச்சியை ரசிகர்கள் கண்டுகளித்து தாராளமாக நன்கொடை கொடுத்து இந்த நிகழ்ச்சியை வெற்றி பெறச் செய்யுங்கள் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

Also Read  இன்று முதல் கேஸ் சிலிண்டர் டெலிவரியில் முக்கிய மாறுதல்கள் அமல்.

அத்துடன் எங்கு நிதி தரலாம் என்கிற இணையதள முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது.

வரும் ஒவ்வொரு பெரிய நிதியும் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை எட்டும்போதெல்லாம், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போகும் பிரபலங்களின் பெயர்களை ஒவ்வொன்றாக வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Also Read  கேரள முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. மகிழ்ச்சியில் மக்கள்..

ஏற்கெனவே அமிர் கானும், விஸ்வநாதன் ஆனந்தும் ஒரு செஸ் போட்டியில் விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திருத்தப்பட்ட தனியுரிமை கொள்கையை பயனர்கள் ஏற்க வாட்ஸ் அப் தந்திரம்?

Lekha Shree

புதிய PF விதி – இதை செய்யாவிட்டால் இந்த மாதத்தில் இருந்து பணம் வராது..!

Lekha Shree

Zomato விவகாரத்தில் பெண்ணுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள விஷால் பட நடிகை!

Lekha Shree

சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதித்து ஓராண்டு நிறைவு…!

Devaraj

5 மாத குழந்தைக்காக ரூ. 6 கோடி ஜிஎஸ்டி வரியை தள்ளுபடி செய்த மத்திய அரசு!

Tamil Mint

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள்! முழு விவரம் இதோ.!

Tamil Mint

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி: இந்திய அணி பேட்டிங்!

Lekha Shree

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் நாடு தழுவிய வேலைநிறுத்தம்…!

Lekha Shree

காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவன்…!

Devaraj

கொரோனா நோயாளிகளுக்கு அடுத்தடுத்து நிகழும் சோக முடிவு – சிகிச்சை மையத்தில் தீவிபத்து

Devaraj

பிப்ரவரி 22-ல் புதிய தோற்றத்தில் டாடா சஃபாரி அறிமுகம்

Tamil Mint

இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸுக்கு அறுவை சிகிச்சை…! ஐபிஎல் 2021 போட்டிகளில் இருந்து விலகல்!

Lekha Shree