செட்டிநாடு குழுமம் ரூ.700 கோடி வரிஏய்ப்பு: வருமான வரித்துறை


செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சென்னை, கோவை, காஞ்சிபுரம், அரியலூர் மட்டுமின்றி மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். 

Also Read  குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்

அச்சோதனையில் ரூ.23 கோடி பறிமுதல் செய்யப்பட்தத்துடன் ரூ.700 கோடி வரிஏய்ப்பும்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இச்சோதனை குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், “23 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு சொத்துக்கள் 110 கோடி ரூபாய் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

கருப்பு பண சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கணக்கில் வராத பணத்தை பதுக்கி வைத்த லாக்கர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ சீட்டு வழங்கியதில் மோசடி நிகழ்ந்திருக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Also Read  20% இடஒதுக்கீடு வழங்க கோரி பாமகவினர் போராட்டம்

செட்டிநாடு நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் அதனுடைய இயக்குனர்களை நேரில் வரவழைத்து விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதன் முதற்கட்டமாக கைப்பற்றிய ஆவணங்கள் அனைத்தையும் ஆய்வு செய்ததில் ரூ. 700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிமுக முதல்வர் வேட்பாளர் இன்று காலை 9.45 மணிக்கு அறிவிப்பு

Tamil Mint

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ரவிசாஸ்திரி!

Jaya Thilagan

PSBBயை அடுத்து மகரிஷி வித்யா மந்திர் : பாலியல் புகாரில் மேலும் ஒரு ஆசிரியர் சஸ்பெண்ட்

sathya suganthi

ஏடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லை என்றால் வங்கிகளுக்கு அபராதம்.!

mani maran

தனியார் மருத்துவமனைகளுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி

Tamil Mint

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 3 லிட்டர் பெட்ரோல், டீசலை இலவசமாக தரும் நபர்!

Shanmugapriya

கொரோனா தடுப்பூசி திட்டத்தில் பங்குபெற இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Tamil Mint

தமிழகம்: கல்லூரிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…!

Lekha Shree

அரசு பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை – பள்ளிகல்வித்துறை அறிவிப்பு

sathya suganthi

கமலா ஹாரிஸின் சொந்த ஊரான துலசேந்திரபுரத்தில் அவர் வெற்றிக்காக மக்கள் பிரார்தனை

Tamil Mint

கிரிக்கெட் விளையாடி அசத்தும் யானை… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

“மேற்கு வங்கத்திற்கு முதுகெலும்பு உள்ளது; எப்போதும் வளையாது” – மம்தா பானர்ஜி

Shanmugapriya