நான்கு கால்களுடன் பிறந்த கோழி குஞ்சு! – வைரலாகும் புகைப்படம்


நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சு ஒன்று பிறந்துள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி சொக்கம்பட்டியை சேர்ந்தவர் சோலைமலை. இவர் கடந்த சில ஆண்டுகளாகவே விவசாயம் பார்த்து வரும் நிலையில் ஆடு மாடு கோழி உள்ளிட்டவைகளையும் வளர்த்து வருகிறார்.

Also Read  ’லவ் ஜிகாத்’ அவசர சட்டத்திற்கு உ.பி. ஆளுநர் ஒப்புதல்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோழி ஒன்று முட்டைகளை இன்று அடை காக்கின்றது.

முட்டைகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குஞ்சு பொரித்த நிலையில் அதில் ஒரு குஞ்சு மட்டும் நான்கு கால்களுடன் மற்ற கோழிக்குஞ்சுகள் உடன் வலம் வருகிறது. இனி நம் அந்த கோழிக்குஞ்சு நலமாக இருப்பதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை அக்கம் பக்கத்தினருக்கு பரவ பொதுமக்கள் அனைவரும் ஆர்வமாக அந்த கோழிக்குஞ்சு வந்து பார்த்து செல்கின்றனர்.

Also Read  நாடு முழுவதும் பரவிய கருப்பு பூஞ்சை நோய் - 8,800 பேர் பாதிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்…!

Lekha Shree

தேர்தல் வெற்றிக்கு பிந்தைய கொண்டாட்டங்களுக்கு தடை… தேர்தல் ஆணையம் அதிரடி!

Lekha Shree

2 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி இலவசம்; அசத்திய இந்தியா!

Lekha Shree

அயோத்தியில் பாபர் மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட நிலத்தில் தங்களுக்கு பங்கு உண்டு என 2 பெண்கள் வழக்கு!

Tamil Mint

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது

Tamil Mint

பேய்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ்…! விவசாயி கொடுத்த வினோதப் புகார்…!

sathya suganthi

இந்தியா: அரிய வகை நோயால் வருடத்தில் 300 நாட்கள் தூங்கும் நபர்…!

Lekha Shree

இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு… உலக சுகாதார அமைப்பு தகவல்!

Lekha Shree

இத எதிர்பார்க்கவே இல்லையே! – சுங்கக் கட்டணத்தை தவிர்ப்பதற்காக தனியாக சாலை அமைத்த கிராம மக்கள்!

Shanmugapriya

மோடியின் கோழைத்தனமான அரசிற்கு 3, 4 தொழிலதிபர்கள் தான் கடவுள் – ராகுல்காந்தி விமர்சனம்

Tamil Mint

கேரள தேவஸ்வோம் போர்ட் அமைச்சராகும் முதல் தலித் எம்.எல்.ஏ…!

sathya suganthi

“நடப்பாண்டுக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி” – மத்திய அரசு

Shanmugapriya