உணவுப் பட்டியலில் இருந்து கோழிக்கறியை நீக்க முடிவு! எங்கு தெரியுமா?


கேரள மாநிலத்தில் கோழிக்கறியின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. அதனால், அதை உணவுப் பட்டியலிலிருந்து நீக்க கேரள உணவகங்கள் முடிவு செய்துள்ளன.

கேரளத்தில் கோழிக்கறியின் விலை நேற்று முன்தினத்தின் நிலவரப்படி ஒரு கிலோ 80 ரூபாயாக இருந்தது. ஆனால், தற்போது 150 ரூபாயாக அதிகரித்துள்ளது.

Also Read  கொரோனா தடுப்பூசி போடப் போறீங்களா..? அப்ப இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க!

மேலும், 80 விழுக்காடு கோழிக்கறியை உணவகங்களே வாங்குகின்றன. ஏற்கனவே கொரோனா காரணமாக வாடிக்கையாளர்கள் உணவகங்களில் அமர்ந்து உண்ண அரசு அனுமதி மறுத்துள்ளது.

இந்த நிலையில் அதன் காரணமாக பொருளாதார ரீதியாக உணவகங்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன எனவும் இதனால் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டுள்ளதாகவும் உணவகங்களின் உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Also Read  தடுப்பூசி செலுத்திக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்த இளைஞர்கள்…!

இந்த கோரிக்கையை அரசு ஏற்று விரைந்து நடவடிக்கை எடுத்து கோழிகள் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் கிடைக்க வழி செய்யவேண்டும் என உணவாக உரிமையாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கதிகலங்க வைக்கும் வீடியோ – மருத்துவமனையில் இடமின்றி உயிரிழந்த 16 மாத குழந்தை…!

Devaraj

“ஏற்றத்தாழ்வை ஏற்படுத்திய வைரஸ்”: கொரோனா ஊரடங்கில் அதிகரித்துள்ள கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு!

Tamil Mint

கொரோனா 2ம் அலை – குப்பை வண்டிகளில் சடலங்கள் ஏற்றி செல்லப்படும் அவலம்…!

Lekha Shree

இந்தியாவை கண்டு அச்சப்படும் உலக நாடுகள்…!

Devaraj

சைக்கிளில் வந்த டெலிவரி பாய்க்கு பைக் வாங்கிக் கொடுத்த நபர்! – குவியும் பாராட்டு

Shanmugapriya

2021-22 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் – மத்திய நிதியமைச்சகம்!

Tamil Mint

பிரதமர் மற்றும் ஜனாதிபதி புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்

Tamil Mint

டிசம்பர் 14 ஆம் தேதி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்!

Tamil Mint

கொரோனா கட்டுப்படுத்த மத்திய அரசின் ஐந்து முனை திட்டம்…!

Devaraj

6 மாத குழந்தையை கண்மூடித்தனமாக அடித்த தாய்… காரணம் இதுதான்..!

Lekha Shree

காங்கிரஸில் வசீகர தலைமை இல்லை; முன்னாள் ஜனாதிபதியின் புத்தகத்தால் பரபரப்பு!

Tamil Mint

“இப்படி அவமானப்படுத்த வேண்டாம்” – சர்ச்சைகளுக்கு விளக்கமளித்த முதல்வர் மம்தா பானர்ஜி

Lekha Shree