ஆருத்ரா தரிசன விழாவிற்கு அனுமதி: சென்னை உயர்நீதிமன்றம்


சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லாதவர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கவேண்டும் என்றும் சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகிகளுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது

Also Read  ஆட்சியரின் ஆய்வுக் கூட்டத்தில் இந்தி திணிப்பா? புதுக்கோட்டையில் பரபரப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதுகுறித்த வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட மக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் இல்லை என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

Also Read  எந்திரன் திரைப்பட கதை திருட்டு புகார் - உச்சநீதிமன்றம் அதிரடி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பட்ஜெட் உரையை தொடங்கினார் ஓபிஎஸ் – வெளிநடப்பு செய்த திமுக

Devaraj

திரையரங்குகள் திறப்பு… வழிகாட்டு நெறிமுறைகள்

Tamil Mint

கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி – எவ்வளவு கோடி தெரியுமா?

sathya suganthi

பள்ளி மாணவிக்கு நடந்த கொடூரம்…. துப்புரவு பணியாளருக்கு 5 ஆண்டு‌ சிறை…

Jaya Thilagan

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

Tamil Mint

தமிழகம்: இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் பாஜகவில் இணைந்தார்

Tamil Mint

நாளை கல்லூரிகள் திறப்பு

Tamil Mint

தமிழகம்-கேரளா இடையே போக்குவரத்து 10 மாதங்களுக்கு மேலாக முடக்கம்… பொதுமக்களுக்கு கடும் அவதி!

Tamil Mint

அதிமுக-வில் இருந்து விரட்டப்படுவாரா இபிஎஸ்? சசிகலாவின் திட்டம் என்ன?

Lekha Shree

எந்த அறிகுறியும் இல்லாமல் பரவும் கொரோனா! வெளியான அதிர்ச்சி தகவல்!

Lekha Shree

தமிழகம்: 5,000க்கும் கீழ் சென்ற கொரோனா பாதிப்பு..!

Lekha Shree

சென்னைக்கு வேறு வகையில் நன்மை செய்த கொரோனா முழு ஊரடங்கு…!

sathya suganthi