குழந்தைகள் கடத்தல் வழக்குகளை முறையாக விசாரிக்காத தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்.


குழந்தைகள் கடத்தல் வழக்கில் நீதிபதிகள் சரமாரி கேள்வி.

சிறார் நீதி சட்ட விதிகளை பின்பற்றாமல் செயல்படும் சிறார் காப்பகங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?மாநில குழந்தைகள் நல ஆணையத்தில் ஒருவர் கூட பதவியில் இல்லாதது ஏன்?டிராபிக் சிக்னல்களில் ஏராளமான  குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து , வட மாநில பெண்கள் பிச்சை எடுப்பதை ஏன் தடுக்கவில்லை?

Also Read  முழு ஊரடங்கு நீட்டிப்பு? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

உள்துறை, சமூக நலத்துறை செயலாளர், கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் உள்ளிட்டோர் ஜன. 25 ஆம் தேதி நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

Tamil Mint

ஊழல் குறித்து விவாதிக்க போட்டி போடும் மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி! நிபந்தனைகள் விதிக்கும் ஸ்டாலின்… முழு விவரம் இதோ!

Tamil Mint

துரைமுருகனுக்கு கொரோனா தொற்று – மகன் கதிர் ஆனந்த் மறுப்பு!

Lekha Shree

அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியில் தொடரும் இழுபறி.. இதுதான் காரணம்..

Ramya Tamil

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

Lekha Shree

சிலிண்டர் விலை ரூ.25 அதிகரிப்பு… அதிர்ச்சியில் மக்கள்..!

suma lekha

வட தமிழக மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

Tamil Mint

மூக்கு வழி செல்லும் மருந்துதான் குழந்தைகளிடம் கொரோனா தொற்றை தடுக்கும் – மருத்துவர்

sathya suganthi

வேட்பு மனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாள்…!

Devaraj

சென்னையில் அதிகரிக்கும் ‘ரூட்டு தல’ மோதல்! – காவல்துறை அதிகாரிகள் அறிவுரை!

Lekha Shree

அதிமுக எம்எல்ஏ காதல் திருமணம்: பெண்ணின் தந்தையின் புகாரை நாளை உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது

Tamil Mint

ஏடிஎம் இயந்திரத்தையே ஏமாற்றி கொள்ளை – இனி பணம் எடுக்க தடை!

Lekha Shree