a

பாலியல் புகார்: PSBB பள்ளி முதல்வர் உள்பட 5 பேருக்கு சம்மன்


சென்னை கே.கே.நகரில் உள்ள PSBB பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

மாணவிகளின் செல்போன் நம்பருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்புவது, அறைகுறை ஆடையுடன் ஆன்லைன் வகுப்பு நடத்துவது என பல்வேறு குற்றஞ்சாட்டுகள் ஆசிரியர் ராஜகோபாலன் மீது சுமத்தப்பட்டுள்ளது.

Also Read  இ-பதிவு செய்வதற்கான பட்டியலில் திருமணமும் சேர்ப்பு

இது குறித்து மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜகோபாலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், PSBB பள்ளியில் நடந்ததாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன், பள்ளி முதல்வர், நிர்வாகி, முதன்முதலாக அந்தச் செய்தியைப் பதிவேற்றம் செய்தவர், முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோருக்கு குழந்தைகள் உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

Also Read  பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார் - சீமான் ட்வீட்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொவிட்-19: அதிக பரிசோதனைகள் மூலம் ஆபத்திலிருந்து மீண்டு வரும் தமிழகம்

Tamil Mint

பேஸ்புக்கில் வைரலான தபால் ஓட்டு – தென்காசியைச் சேர்ந்த ஆசிரியை கைது!

Lekha Shree

தமிழகத்தில் 30 மணி நேர முழு ஊரடங்கு… இன்றிரவு அமலாகிறது!

Lekha Shree

விஜய் எம்ஜிஆர் ஆகவே முடியாது, ஜெயக்குமார் காட்டம்

Tamil Mint

சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை நேரம் குறைப்பு

Tamil Mint

பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களுக்கு முதல்வர் நிவாரணம்

Tamil Mint

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்!

Lekha Shree

சென்னைக்கு வருபவர்களுக்கு செக், மாநகராட்சி நடவடிக்கை

Tamil Mint

டீக்கடைகளுக்கு அனுமதி – ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவித்து தமிழக அரசு…! முழு விவரம்…!

sathya suganthi

நடைமுறைக்கு வந்தது புதிய ஊரடங்கு தளர்வுகள்…! டீக்கடைகள் திறப்பு…!

sathya suganthi

ஜெயலலிதா போயஸ் தோட்ட இல்லம் வழக்கு: தீபா, தீபக்குக்கு கோர்ட் நோட்டீஸ்

Tamil Mint

கொரோனா நிலவரம் – தமிழகத்தில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

Lekha Shree