a

3 வயது குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி..! எங்கு தெரியுமா?


சீனாவில் 3 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி போட சீன அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சீனாவில் அண்மையில் 3 முதல் 17 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி போட சீன அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Also Read  "தயவு செய்து உதவுங்கள்" - விஜய் பட நடிகையின் வேண்டுகோள் வீடியோ வைரல்..!

இதன் அடுத்த கட்டமாக அவசரகால பயன்பாட்டுக்காக சினோவாக் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை 3 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பூசிக்கு (Sinopharm) உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியது. அதை அடுத்து தற்போது இரண்டாவது தடுப்பூசியான சினோவாக்கிற்கு கடந்த 1ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Also Read  காரின் என்ஜினில் நீர்நாய்! - அதிர்ச்சி அடைந்த பெண்

இந்த தடுப்பூசி இரண்டு கட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் 3 முதல் 17 வயதுக்குட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி போட ஒப்புதல் அளித்த முதல் நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read  கொரோனா சிகிச்சைக்கு உதவும் ரெம்டெசிவிர் மருந்து திருட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா பரவல் அதிகரிப்பால் 5 நாள் முழு பொதுமுடக்கம் அறிவிப்பு…!

Lekha Shree

கேன்சரால் பாதிப்படைந்த மூதாட்டியின் விருப்ப உணவை சமைத்துக் கொடுக்க 850 கி.மீ பயணம் செய்த குழு!

Shanmugapriya

லாட்டரியில் கோடிக்கணக்கில் பணம் கிடைத்தும் வாங்க முடியாமல் தவிக்கும் பெண்!

Shanmugapriya

அடேங்கப்பா…. இவ்வளவு நீளமா? – ஒரு மீட்டர் நீள ஷூவை தயாரித்த அடிடாஸ் நிறுவனம்!

Shanmugapriya

“விவசாயிகள் போராட்டம் பற்றி நாம் ஏன் பேசவில்லை?” – பிரபல பாப் பாடகி ரிஹானா

Tamil Mint

கொரோனாவை அடுத்து அமெரிக்காவை அச்சுறுத்தும் இயற்கை சீற்றம்!

Lekha Shree

தீபாவளி பண்டிகைக்கு பிறகு நாடு முழுவதும் கொரோனா மீண்டும் கைவரிசை?!

Tamil Mint

பிரம்மாண்டமான எலக்ட்ரானிக் தலைகள்…! யார் இவர்கள் தெரியுமா…!

sathya suganthi

மிகப் பெரிய மாம்பழம் உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்த விவசாயிகள்!

Shanmugapriya

‘கடல் சளி’ – காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள ஆபத்து..! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..!

Lekha Shree

அமெரிக்காவில் டிக்டாக்கிற்கு தடை இல்லை – அதிபர் ஜோ பைடன் அதிரடி…!

sathya suganthi