a

இந்திய கடல் உணவு இறக்குமதியை தடை செய்த சீனா! இதுதான் காரணம்!


கொரோனா தொற்று காரணமாக 6 இந்திய நிறுவனங்களிடம் இருந்து கடல் உணவை இறக்குமதி செய்ய சீனா தடை விதித்துள்ளது.

இந்தியாவில் இருந்து சீனாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த கடல் உணவு பொருட்கள் அடைக்கப்பட்ட அட்டைப்பெட்டிகளில் கொரோனாவுக்கான தடயங்கள் இருந்ததாகவும் ஆதலால் குறிப்பிட்ட நிறுவனங்களிடமிருந்து உணவுப் பொருட்கள் பெறுவதை ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Also Read  சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' பட அப்டேட் கேட்ட ரசிகர்கள்… தயாரிப்பாளரின் பதில்..!

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்போது சீனா மீண்டுள்ளது.

தொடக்கத்தில் லட்சக்கணக்கானோர் மாண்ட நிலையில் தற்போது இறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது.

கொரோனா 2ம் அலை வெகுவாக இந்தியாவையே தாக்கியது. கொத்து கொத்தாக மக்கள் மடிந்தனர். அதனால், பிற நாடுகள் இந்தியர்களின் வருகைக்கு தடை விதித்திருந்தன.

தற்போது கொரோனா தோற்று இந்தியாவிலும் சற்று குறைந்துள்ள நிலையில் சீன அரசு இந்திய கடல் உணவுகளின் இறக்குமதிக்கு 1 வாரம் தடை விதித்துள்ளது.

Also Read  103 வயது மூதாட்டிக்கு கொரோனா தடுப்பூசி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

2021-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிப்பு: மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு பத்ம விபூஷன் விருது! முழு விவரம் இதோ.!

Tamil Mint

கொரோனா சிகிச்சைக்காக தற்காலிக மருத்துவமனை அமைக்கும் முயற்சியில் ‘காலா’ பட நடிகை!

Lekha Shree

“லட்சத்தீவை காப்பாற்றுங்கள்” என எழுப்பப்படும் குரல்கள் – பின்ணணி என்ன?

Lekha Shree

“Bye Bye Family”: இந்தோனேசிய விமான விபத்தில் பயணித்த பெண்ணின் கடைசி பதிவு!

Tamil Mint

திருப்பதியில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு

Devaraj

போதைப் பொருள் வழக்கில் தீபிகா படுகோன் உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு சம்மன்:

Tamil Mint

மனதின் குரல் நிகழ்ச்சியில் மக்களுக்கு பிரதமர் அறிவுரை

Tamil Mint

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு! முழு விவரம் இதோ…!

Tamil Mint

முன்னாள் நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree

கிரண் பேடிக்கு எதிராக களமிறங்கியுள்ள முதல்வர் மற்றும் பலர்

Tamil Mint

முதலமைச்சர்களுடனான ஆலோசனைக்கு பிறகு பிரதமர் மோடி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!

Devaraj

ரூபாய் 10 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை: துணிகர சம்பவம்

Tamil Mint