28 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்ட 10 மாடிக் கட்டடம்!


28 மணி நேரத்தில் 10 மாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாதாரணமாக வீடு கட்டுஅதற்கு 6 மாதங்கள் வரை நேரங்கள் எடுத்துக் கொள்ளும். அதிலும் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கு சில வருடங்கள் கூட ஆகலாம்.

Also Read  கண்ணுக்கு தெரியாத சிற்பம்… இவ்வளவு லட்சத்திற்கு விற்பனையா?

குறைவான நேரத்தில் அந்த கட்டிடம் கட்டப்பட்டால் அதன் தரம் குறித்து மிகுந்த சந்தேகம் எழும். ஆனால், சீனாவை சேர்ந்த நிறுவனம் குறைவான நேரத்தில் 10 மாடி குடியிருப்பை கட்டியுள்ளது.

சினாவின் சாங்க்‌ஷா என்ற பகூதியில் பிராட் என்ற சீன நிறுவனம் இந்த 10 மாடி குடியிருப்பு பகுதியை கட்டியுள்ளது.

Also Read  விண்ணில் பிரத்யேக ஆய்வு மையம் அமைக்கும் சீனா…!

சுவர், ஜன்னல், பீரோ போன்ற அலமாரி என அனைத்து வீட்ட்டு பொருட்களையும் நட்டு, போல்டு மூலம் இணைத்து 10 மாடி கட்டடத்தை கட்டியுள்ளனர்.

இந்த முழு கட்டிடமும் வெறும் 28 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டில் இதே நிறுவனம் 57 மாடிக் கட்டடத்தை 19 நாட்களில் கட்டி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Also Read  ராணுவ ஆட்சி நடக்கும் மியான்மரில் அதிகரிக்கும் பதற்றம்...! – 38 பேர் சுட்டுக்கொலை...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமெரிக்க அதிபரின் சம்பளம், வசதிகள் என்னென்ன?

Tamil Mint

சீனாவில் பிபிசிக்கு தடை – அமெரிக்கா, இங்கிலாந்து கண்டனம்!

Tamil Mint

ஃபைசர் தடுப்பு மருந்துக்கு அவசர அனுமதி வழங்கியது அமெரிக்கா

Tamil Mint

சுறாவை விழுங்கிய முதலை! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Tamil Mint

இறந்து போன காதலன் மூலம் கர்ப்பமான காதலி…!

sathya suganthi

எகிப்து அருகே கால்வாயில் சிக்கிக்கொண்ட கப்பல்…! மணிக்கு ரூ.2800 கோடி நஷ்டம்…!

Devaraj

பொதுஇடங்களில் முக கவசம் அணிவதற்கான கட்டாயத்தை நீக்கியது ஸ்பெயின்!

Shanmugapriya

நாளை நிகழவிருக்கும் வானியல் அதிசயம் – Super Blood Moon-ஐ இந்தியாவில் காணமுடியுமா?

Lekha Shree

“Work From Home” லேப்டாப்பில் சார்ஜ் போட்டுக்கொண்டே பணி செய்யலாமா?

sathya suganthi

20 நாடுகளுக்கு தடை விதித்த சவூதி அரேபியா !!! எதற்காக தெரியுமா ?

Tamil Mint

இந்தியா, பாகிஸ்தான் பயணத்திற்கு NO சொன்ன ஐக்கிய அரபு அமீரகம்.! ஏன் தெரியுமா?

Lekha Shree

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக நியமிக்க வேண்டும்: பிரான்ஸ் கோரிக்கை

Tamil Mint