சீனாவில் டிக்-டாக் செயலிக்கு கட்டுப்பாடு…


சீனாவில் டிக்-டாக் செயலியான டூயின் 14 வயதுக்கு உட்பட்ட பயனாளிகள் பயன்படுத்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட பயனர்கள் ஒரு நாளில் 40 நிமிடங்கள் மட்டுமே டூயின் (Douyin) செயலியை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பயன்படுத்த முடியாது என தனது அறிக்கையில் டூயின் தெரிவித்துள்ளது.
14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மொபைல் உபயோகப்படுத்தும் நேரத்தை கட்டுப்படுத்தும் வகையில், இந்த கட்டுப்பாடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read  மரண படுக்கையில் அலெக்சி நவல்னி – புதின் அரசு கொடுத்த விஷம் வேலை செய்கிறதா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஹஜ் பயணம் மேற்கொள்ள 5000 பேருக்கு மட்டுமே அனுமதி கிடைக்க வாய்ப்பு என தகவல்!

Shanmugapriya

பல ஆண்டுகளாக பாதி மூளை இல்லாமல் வாழ்ந்துவரும் இளைஞர்! – அமெரிக்காவில் வினோதம்!

Tamil Mint

மனநலனை பாதுகாக்க ஸ்பெயின் நாட்டில் ‘Crying Room’ அறிமுகம்..!

Lekha Shree

கொரோனா 3ம் அலை தொடக்கம்? – டெல்டா வகையை போல வீரியமிக்க சி12 வகை தொற்று பரவல்..!

Lekha Shree

துருக்கியில் பற்றியெரியும் காட்டுத்தீ… கட்டுக்கடங்காத தீயில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு..!

Lekha Shree

6 ஜி வயர்லெஸ் தொழில் நுட்பம் – ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு!

Jaya Thilagan

கொரோனா 2ம் அலை தீவிரம் – இந்தியாவிற்கு கைகொடுக்கும் நியூயார்க்!

Lekha Shree

மேகன் மார்க்கெல்லின் இனப்பாகுபாடு குறித்த பேச்சு – வைரல் ஆகும் டயானாவின் பேட்டி!

Lekha Shree

அதிபர் சுட்டுக் கொலை – பிரதமர் மோடி இரங்கல்

sathya suganthi

இது என்ன புதுசா இருக்கு? – சுத்தியல் கத்தி போன்றவற்றை வைத்து முடி திருத்தம் செய்யும் நபர்!

Shanmugapriya

2020ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

Tamil Mint

தீபாவளிக்குப் பிரிட்டன் நிறுவனத்தின் தங்க சர்ப்ரைஸ்..!

suma lekha