சீனாவில் வைரஸை தடுக்க பன்றிகளுக்கு 13 மாடி கட்டடத்தில் பலத்த பாதுகாப்பு.!


சீனாவில் வைரஸ்கள் பரவி விடக்கூடாது என 10,000 பன்றிகள் பலத்த பாதுகாப்புடன் 13 மாடி கட்டடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
சீனாவில் முக்கிய இறைச்சியாக பன்றிகள் கருதப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டும் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலான எபோலா வைரஸ் பரவலால் சீனாவில் வளர்க்கப்பட்ட பன்றிகளில் கிட்டத்தட்ட பாதி இறந்து போயின. அதன்பிறகு கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியது.
இந்நிலையில் தெற்கு சீனாவில் கிட்டத்தட்ட 10,000க்கும் அதிகமான பன்றிகள் 13 மாடி கட்டடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. அங்கு யாருமே செல்லமுடியாது. அவைகள் பாதுகாப்பு கேமராக்கள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் சிறப்பு உணவுகள் என ஏற்பாடுகள் கவனமாய் செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய ‘பன்றி ஹோட்டல்களின்’ குறிக்கோள், சீனாவின் முக்கிய இறைச்சி ஆதாரமான பன்றிகளை நோயின்றி வைத்திருப்பதுதான்.

Also Read  குடும்ப கட்டுப்பாடு விதிமுறைகளை தளர்த்திய சீனா… காரணம் இதுதான்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

2 நாட்களில் 7.10 லட்சம் மின்னல்கள் – பற்றி எரியும் காடுகள்..!

Lekha Shree

“இலங்கை, ஜப்பான் பயணத்தை தவிர்க்க வேண்டும்” – அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை!

Shanmugapriya

21 வருடம் விளையாடிய கிளப்பை விட்டு விலகும் மெஸ்ஸி… இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

Lekha Shree

‘வால்நட்ஸ்’ சாப்பிட்டால் ஆயுள் அதிகரிக்கும்! – ஆய்வில் வெளியான ‘சூப்பர்’ தகவல்…!

Lekha Shree

பெண்ணின் படுக்கை அறைக்குள் சாக்கடை மூடி! – திறந்துபார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி!

Shanmugapriya

மாயமான ரஷ்ய விமானத்தில் பயணித்த 28 பேரும் பலி…! வெளியான அதிர்ச்சி தகவல்…!

sathya suganthi

ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் டிரம்ப் பங்கேற்க மறுப்பு; துணை அதிபர் மைக் பென்ஸ் கலந்துகொள்ள முடிவு

Tamil Mint

வடகொரியாவில் உணவுப் பஞ்சம் – அதிபர் கிம் ஒப்புதல்!

Shanmugapriya

வவ்வாலில் இருந்து இப்படிதான் கொரோனா வைரஸ் தோன்றியதா? – புதிய வீடியோ ஆதாரம்

sathya suganthi

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் – மெலிண்டா தம்பதி சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர்

suma lekha

அமெரிக்கா: அதிபர் டிரம்ப் கொரோனா நிவாரணத்திற்கு ஒப்புதல்

Tamil Mint

புகை பிடித்துக் கொண்டே கிருமிநாசினி பயன்படுத்திய நபர்! – கார் பற்றி எரிந்ததால் பரபரப்பு

Shanmugapriya