சீனாவில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா..! விமானங்கள் ரத்து..!


இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா தொற்று வேகமாக குறைந்து வரும் நிலையில், சீனாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் மீண்டும் அதிகம் பரவ தொடங்கியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், அண்டை நாடுகள் கவலையை அடைந்துள்ளன. சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

Also Read  முழு ஊரடங்கு நீட்டிப்பு? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

சீனாவில் நிலக்கரி தட்டுப்பாடு அதிகரித்து உள்ளதால் நாடு முழுவதும் மின்தடை அதிகரித்துள்ளது. இதனால் நிலக்கரி இறக்குமதிக்காக மங்கோலியாவில் இருந்து வந்தவர்கள் மூலம் தற்போது சீனாவில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் தொடர்ந்து 5-வது நாளாக கொரோனாஅதிகரித்து வருகிறது. இதனால் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. மேலும், நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Also Read  ஆப்கானிஸ்தானை அழிவில் இருந்து தடுத்து நிறுத்துங்கள் : ஆப்கன் கிரிக்கெட் வீரர் உருக்க பதிவு.!

கொரோனா தொற்று அதிகம் உள்ள லான்சோ மற்றும் பிற மாகாணங்களுக்கு செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பிற மாகாணங்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது .

சீனாவில் சுற்றுலா தலங்களை உடனடியாக மூடவும் சீன அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்திய அணியை தட்டி தூக்கினா பரிசு மழை: உற்சாகத்தில் பாக். அணி வீரர்கள்.!

mani maran

20 நாடுகளுக்கு தடை விதித்த சவூதி அரேபியா !!! எதற்காக தெரியுமா ?

Tamil Mint

விமான பயணத்தின்போது உள்ளாடையை கழற்றி வைத்த பெண்! – கடும் விமர்சனத்திற்குள்ளாகும் வீடியோ

Shanmugapriya

2020-ல் அதிகமாக பதிவிறக்கப்பட்ட டிக்டாக்: facebook-ஐ பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்து சாதனை.!

mani maran

மிகவும் குறைவான செயல்திறன் கொண்ட சீனாவின் கொரோனா தடுப்பூசி… ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி! முழுவிவரம் இதோ.!

Tamil Mint

விலங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி – உலகின் முதல் நாடாக ரஷ்யா சாதனை…!

Devaraj

சிரியாவுக்கு 2,000 டன் அரிசி-இந்தியா வழங்கிய பரிசு

Tamil Mint

இந்தியர்களை எப்படி மீட்பது.? : பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை.!

mani maran

மாஸ்க் அணிந்தார் டிரம்ப்

Tamil Mint

இந்தியா செல்லாதீர்கள்: அமெரிக்கா அறிவுரை

Devaraj

அர்ணாப் கோஸ்சுவாமி கைதை கண்டித்து பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் எழுப்பி வருகின்றனர்

Tamil Mint

இன்று முதல் நோபல் பரிசுகள்

Tamil Mint