எரிவாயு குழாய் வெடி விபத்து – 25 பேர் பலி…!


சீனாவின் ஷியான் நகரத்தில் நடைபெற்ற எரிவாயு குழாய் உடைப்பு வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

ஷியான் நகரத்தில் கடந்த ஜூன் 13ம் தேதி எரிவாயு குழாய் உடைப்பு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக இருந்தது.

Also Read  ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. மக்கள் பீதி..

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. மாகாணத்தின் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரி இந்த விபத்து தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த போது இந்த தகவலை தெரிவித்தார்.

சீன காவல்துறையின் அறிக்கைப்படி இந்த விபத்தில் 138 பேர் படுகாயமடைந்துள்ளனர். 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

Also Read  "பொன்மணி மாளிகையை மருத்துவமனையாக மாற்றிட தயார்" - கவிஞர் வைரமுத்து

விபத்தில் உயிரிழந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சீனாவில் இதுபோன்ற விபத்துக்கள் பலமுறை நடைபெற்றுள்ளது.

2013ல் எண்ணெய் குழாய் விபத்தில் 60 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதேபோல் 2015ஆம் ஆண்டில் டையன்ஜினில் நடைபெற்ற எரிவாயு குழாய் உடைப்பு விபத்தில் 173 பேர் உயிரிழந்துள்ளனர்.

Also Read  ரெம்டெசிர்விர் மருந்தை கொரோனா சிகிச்சை பட்டியலில் இருந்து நீக்கிய உலக சுகாதார அமையம்..

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரகசிய திருமணம் புரிந்தார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்…!

sathya suganthi

கொரோனாவின் தோற்றம் குறித்து கண்டறிய இன்னும் சில ஆண்டுகள் ஆகும்: WHO

Tamil Mint

தொடர் ஏவுகணை தாக்குதல்.. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் மூளும் அபாயம்…

Ramya Tamil

வீதிக்கு வந்து மிரள வைத்த 300க்கும் மேற்பட்ட கடல் சிங்கள்…! வைரலாகும் வீடியோ…!

sathya suganthi

பறிக்கப்பட்டவரிடமே மீண்டும் சென்ற மகுடம்…! அவமானத்துக்கு பழி தீர்த்த இலங்கை திருமதி அழகி…!

Devaraj

கூகுள் போட்டோஸ் – ஜூன் 1 முதல் கட்டணம்…!

sathya suganthi

பிரேசிலில் கொரோனாவால் கொத்து கொத்தாக செத்துமடியும் மக்கள் – 4,000யை கடந்த பலி எண்ணிக்கை – அடக்கம் செய்ய இடமின்றி திணறும் அரசு…!

Devaraj

தடுப்பூசி போட்டுக்கொண்டால் இரண்டு ஆண்டுகளில் மரணமா? உண்மை என்ன?

Lekha Shree

விலங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடக்கம்! எங்கு தெரியுமா?

Lekha Shree

தனது கடையை உடைத்து திருடிய நபருக்கு வேலை! – நிகழ்ச்சி சம்பவம்

Shanmugapriya

மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை காட்டும் அபுதாபி அரசு….

VIGNESH PERUMAL

காரின் என்ஜினில் நீர்நாய்! – அதிர்ச்சி அடைந்த பெண்

Shanmugapriya