3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு சலுகைகளை வாரி வழங்கும் சீன அரசு..!


சீன தம்பதிகள் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மானியங்கள், வரி குறைப்பு உள்ளிட்ட பல சலுகைகளை அந்நாட்டின் மாகாண அரசுகள் வாரி வழங்கி வருகின்றன.

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. ஆனால், அங்கு குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

Also Read  53 ராணுவ வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நீர்மூழ்கி கப்பல் மாயம்

இதனால், சீன தம்பதிகள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்வதற்கு விதித்த தடையை நீக்கியது சீனா. மேலும், 3 குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என அந்நாட்டு அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது.

இந்நிலையில், 3 குழந்தைகள் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக பீஜிங், சிச்சுவான் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாகாணங்கள் மகப்பேறு விடுப்பு, திருமண விடுமுறையை நீட்டித்தல், மகப்பேறு காலத்தில் ஆண்களுக்கு விடுப்பு போன்ற பல அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளன.

Also Read  உலகின் மிக உயர்ந்த சொகுசு ஹோட்டல் திறப்பு! எங்கு தெரியுமா?

மேலும், அத்தியாவசியமான வரிகளை தவிர மற்ற வரிகளை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா 3வது அலை தொடக்கம்…! வெளியான அதிர்ச்சி தகவல்..!

Lekha Shree

எலும்பும் தோலுமாக இருக்கும் சிங்கம்!!! மிருகக்காட்சி சாலையில் உணவில்லாமல் தவிக்கும் அவலம்….

Lekha Shree

ரூ.25 கோடிக்கு ஏலம் போன ஓவியம்…!

Lekha Shree

“விவசாயிகள் பற்றி பேசும்போது பாலியல் அச்சுறுத்தல்கள் வருகின்றன” -இங்கிலாந்து நடிகை

Tamil Mint

அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு பேச்சு.!

Tamil Mint

அமெரிக்கா செல்ல காத்திருந்தவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.!

suma lekha

குழந்தைகள் மூலமாகவே கொரோனா வேகமாக பரவுகிறது.. புதிய ஆய்வு..

Ramya Tamil

இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு… உலக சுகாதார அமைப்பு தகவல்!

Lekha Shree

மாஸ்க் தேவையில்லை என்று கூறும் நாடுகளுக்கு உலக சுகாதார மையம் எச்சரிக்கை..

Ramya Tamil

பிரான்சில் கொரோனா 3வது அலை – கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீடிப்பு

Devaraj

இப்படி எல்லாமா நடக்கும்? – கூகுள் மேப்பில் வழி தவறி சென்று வேறொரு பெண்ணை மணக்க சென்ற மணமகன்!

Shanmugapriya

எலான் மஸ்க் மீது ஐநா சபையில் புகாரளித்த சீனா..காரணம் என்ன?

suma lekha