a

டெல்லியில் எரியும் உடல்களை அவமானப்படுத்திய சீன அரசு! பதிலடி கொடுத்த சீன நெட்டிசன்கள்!


சீனாவில் உள்ள முதன்மை கட்ட அமலாக்க அமைப்பு ஒன்று இந்தியாவில் எரியூட்டப்படும் கொரோனா நோயாளிகளின் உடல்களை தங்கள் நாட்டின் தற்பெருமையை எடுத்துரைக்க பயன்படுத்திய நிகழ்வு அந்நாட்டு மக்களிடையே வெறுப்பை உண்டாகியுள்ளது.

கடந்த சனிக்கிழமை அன்று சீனா விண்வெளியில் பிரத்யேக ஆய்வுகூடம் அமைக்க ஒரு கட்டமைப்பை விண்ணுக்கு அனுப்பியது. அந்த புகைப்படத்தையும் இந்தியாவில் கொரோனாவால் இறக்கும் நோயாளிகளின் உடல்கள் கொத்து கொத்தாக எரியூட்டப்படும் புகைப்படத்தையும் ஒப்பிட்டு தங்கள் நாட்டின் பெருமையை பீற்றியுள்ளனர்.

Also Read  சிரியாவுக்கு 2,000 டன் அரிசி-இந்தியா வழங்கிய பரிசு

அந்த இரு புகைப்படங்களை ஒப்பிட்டு “China lighting a fire versus india lighting a fire” என பதிவிட்டுள்ளனர். இதற்கு அந்நாட்டு நெட்டிசன்கள் கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளனர். இந்தியாவின் அவலநிலையை இப்படி நாட்டின் பெருமையை பேச பயன்படுத்தி தாழ்வான நிலைக்கு சீனா சென்றுவிட்டதாக பலர் விமர்சித்தனர்.

இவ்வாறு கடும் கண்டனங்கள் எழுந்ததை அடுத்து அப்பதிவை சீன அரசு நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read  மஹாத்மா காந்தி சிலை அவமதிப்பு: அமெரிக்கா கண்டனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

170 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக பெண் தலைமை ஆசிரியரை நியமித்த ராய்ட்டர்ஸ் நிறுவனம்..!

Lekha Shree

கொரோனாவால் மரித்து போன மனிதம் – கண்முன்னே தந்தையை பறிகொடுத்த மகளின் கதறல்…!

sathya suganthi

வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கத் தயார்: மத்திய அரசு

Tamil Mint

தடுப்பூசிக்கு காத்திருக்கும் 70 சதவீத மக்கள்…! ஹெர்டு இம்யூனிட்டி பெற 3.5 ஆண்டுகள் ஆகலாம்…!

sathya suganthi

உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு…! மனைவிக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் கணவர்களே பொறுப்பு…

VIGNESH PERUMAL

திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மேல் அனுமதி – மத்திய உள்துறை அமைச்சகம்

Tamil Mint

ஊழல் செய்பவர்களுக்கு பிரதமர் எச்சரிக்கை

Tamil Mint

இதில் கூடவா தமிழகம் முதலிடம்…! பெருமைக்கொள்ளும் விசயம் அல்ல…!

Devaraj

பிரபல தாதா சோட்டா ராஜன் மறைவு குறித்த செய்தியை மறுத்த எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம்…!

Lekha Shree

மேற்குவங்கம்: பா.ஜ.க., வினர் வாகனங்கள் மீது கல் வீச்சு

Tamil Mint

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்

Tamil Mint

பாபர் மசூதி இடிப்பு வழக்கு -அத்வானி வாக்குமூலம்.

Tamil Mint