a

வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழை – மாரத்தானில் பங்கேற்ற 21 பேர் பலியான பரிதாபம்


சீனாவின் கன்சூ மாகாணம், பேயின் நகர் அருகே உள்ள சுற்றுலா தலத்தில் 100 கி.மீ. தொலைவுக்கான மாரத்தான் ஓட்ட பந்தய போட்டி நடைபெற்றது.

இதில், 172 பேர் கலந்து கொண்டனர். மலைப்பகுதியில் நடந்த இந்த மாரத்தான் போட்டியின் போது திடீரென பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை மற்றும் பனி மழை பெய்தது. வெப்பநிலையும் கடுமையாக குறைந்தது.

Also Read  வட கொரியாவில் டார்ன் ஜீன்ஸ் அணிய தடை!

திடீரென தாக்கிய இந்த தீவிர தட்பவெப்பநிலையால் வீரர்கள் தொடர்ந்து முன்னேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். மீட்புக்குழுவினர் விரைந்து சென்று வீரர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாரத்தான் போட்டி நிறுத்தப்பட்ட நிலையில் 21 போட்டியாளர்கள் உயிரிழந்ததாகவும் மோசமான உடல் நிலையுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read  கழிவுநீர் துவாரத்திற்குள் தெரிந்த இரு கண்கள்… அதிர்ந்த தம்பதி!

பந்தய தூரத்தின் 20 கிலோ மீட்டரில் இருந்து 30 கிலோ மீட்டர் வரை திடீரென பேரழிவு தரும் வானிலை நிலவியதாகவும், குறுகிய நேரத்தில் ஆலங்கட்டி மழை மற்றும் பனி மழை பெய்ததால் வெப்பநிலை கடுமையாக குறைந்ததாகவும் பேயின் நகர மேயர் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“எங்கள் காதலின் வயது 20” – 20ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் ஓரினச் சேர்க்கை தம்பதிகள்…!

Lekha Shree

ரமலான் நோன்பு துறந்த பின் நடந்த துயரம்… 30 பேர் உயிரிழப்பு…!

Devaraj

இது புதுசா இருக்கே! – இணையத்தில் ட்ரெண்டாகும் நீல நிற வாழைப்பழம்!

Shanmugapriya

சமையலறைக்குள் புகுந்த யானை… எங்கு தெரியுமா?

Lekha Shree

ஆக்ரோஷமாக கொட்டிய நயாகரா சைலண்ட் மோடுக்கு மாறியதன் பின்னணி! வைரல் புகைப்படங்கள் இதோ!

Lekha Shree

ஃபைசர் தடுப்பு மருந்துக்கு அவசர அனுமதி வழங்கியது அமெரிக்கா

Tamil Mint

நடப்பாண்டில் அதிகம் தேடப்பட்ட, பயன்படுத்தப்பட்ட வார்த்தை எது தெரியுமா?

Tamil Mint

கொரோனா எதிரொலி…! இங்கிலாந்து அரண்மனையில் இந்த ஆண்டும் ரத்தான கொண்டாட்டம்…!

Devaraj

டெலிவரி பேக்கில் குழந்தை! – தந்தையின் உருக்கமான கதை!

Lekha Shree

இன்று புலிகள் தினம், நீங்களும் இதை செய்யலாமே…

Tamil Mint

ஏலம் போன பாஸ்ட் அண்ட் பியூரியாஸ் கார்..! எவ்வளவு கோடிக்கு தெரியுமா?

Lekha Shree

வாட்ஸ் அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்

Tamil Mint