உலக பணக்கார நாடுகளின் பட்டியல்… அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய சீனா..!


Mckinsey &Co என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் உலகிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்ட நாடாக சீனா உருவெடுத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உலக நாடுகளின் மொத்த சொத்து மதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Mckinsey &Co என்ற நிறுவனம் உலக நாடுகளின் மொத்த வருமானத்தில் 60 சதவீதத்துக்கும் அதிகமான வருமானத்தை பெறும் முதல் 10 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில், 2000ம் ஆண்டில் 156 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக இருந்த மொத்த சொத்து மதிப்பு 2020ம் ஆண்டு 514 ட்ரில்லியனாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Also Read  தடுப்பூசிக்காக வயதானவர்கள் போல மாறிய பெண்கள்! - வினோத சம்பவம்!

அதில் 2000ம் ஆண்டில் வெறும் 7 டிரில்லியன் டாலராக இருந்த சீனாவின் சொத்து மதிப்பு 2020ம் ஆண்டு 120 ட்ரில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மொத்த சொத்து மதிப்பு 90 ட்ரில்லியன் டாலராக உள்ளதால் அமெரிக்காவை முந்தியுள்ளது சீனா.

Also Read  இந்திய கடல் உணவு இறக்குமதியை தடை செய்த சீனா! இதுதான் காரணம்!

மேலும், சீனா மற்றும் அமெரிக்காவில் மூன்றில் இரண்டு பங்கு சொத்துக்களை 10 சதவீதம் பேர் மட்டுமே வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலக நாடுகள் வைத்துள்ள சொத்துகளில் 68% ரியல் எஸ்டேட் துறையில் உள்ளதாகவும் ஒருவேளை ரியல் எஸ்டேட் துறை சரிந்தால் உலகின் மூன்றில் ஒரு பங்கு சொத்து மதிப்பு அழிந்துவிடும் என்றும் அந்நிறுவனத்தின் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Also Read  அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக ரூ.196 கோடி நிவாரணம் – கருப்பினத்தவரின் குடும்பத்துக்கு அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அடேங்கப்பா அமேசான்: கொரோனா காலத்தில் இவ்வளவு வருமானமா?

Tamil Mint

குறுக்கு நெடுக்காய் சிக்கிய கப்பலில் கேப்டன் உள்பட 25 ஊழியர்களும் இந்தியர்கள்…! சூயஸ் கால்வாயில் நடப்பது என்ன?

Devaraj

முடிவுக்கு வரும் ரத்தக்களரி : இஸ்ரேல்-காசா முனை போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்து

sathya suganthi

இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் – இந்தியாவின் ஆதரவு யாருக்கு…?

sathya suganthi

ஓட்டுனர் இல்லாமல் தானாக நகரத் தொடங்கிய ட்ரக்! – வைரல் வீடியோ

Shanmugapriya

டிக்டாக்-ன் விபரீத challenge-ஆல் பறிபோன சிறுமியின் உயிர்! இத்தாலியில் நடந்த துயர சம்பவம்!

Tamil Mint

வட கொரியாவில் டார்ன் ஜீன்ஸ் அணிய தடை!

Shanmugapriya

28 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்ட 10 மாடிக் கட்டடம்!

Shanmugapriya

23வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்…! சிறப்பு டூடுல் வெளியீடு..!

Lekha Shree

அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றியின் விளிம்பின் ஜோ பைடன்

Tamil Mint

ரீடிமர் சிலையை விட உயரமான இயேசு கிறிஸ்து சிலை…!

Devaraj

இங்கிலாந்தில் சிக்கிய சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரன் – இந்தியாவுக்கு நாடு கடத்தல்

Devaraj