a

சீனாவில் பரவும் புதிய வகை பறவைக் காய்ச்சல்…!


சீனாவின் ஊகான் நகரில் இருந்து பரவியதாக கருதப்படும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன.

ஓராண்டிற்கு மேலாக கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள சுகாதாரம் மற்றும் பொருளாதார பாதிப்புகளை இன்னும் சீர் செய்யமுடியாத நிலை உள்ளது.

Also Read  வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழை - மாரத்தானில் பங்கேற்ற 21 பேர் பலியான பரிதாபம்

இந்த நிலையில், சீனாவில் புதிதாக பறவைக் காய்ச்சல் பரவி வருவதாக வெளியாகி உள்ள தகவல் மக்களிடையே பீதியை கிளப்பி உள்ளது.

அந்நாட்டின் ஜியாங்சு மாகாணத்தில் கடும் காய்ச்சல் காரணமாக, 41 வயது மதிக்கத்தக்க நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Also Read  இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

மருத்துவப் பரிசோதனையில், அந்த நபர் H10N3 என்ற வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கோழிகளில் அதிகம் பரவும் பறவைக்காய்ச்சலின் ஒரு வகையான திரிபுதான் H10N3 என்றும் முதன்முறையாக தற்போதுதான் மனிதனுக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read  ரீடிமர் சிலையை விட உயரமான இயேசு கிறிஸ்து சிலை...!

பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவருடன் தொடர்பில் இருந்த யாருக்கும் வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

2016-2017 ஆம் ஆண்டில் பறவைக்காய்ச்சல் H7N9 திரிபு காரணமாக 300 பேர் வரை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரதமரை கொல்ல முயன்ற வழக்கில் 14 பேருக்கு தூக்கு தண்டனை…!

Devaraj

புஸ்வாணம் போல் வெடித்து சிதறிய எரிமலை – செந்நிறத்தில் ஜொலித்த இரவு வானம்

Devaraj

கோடியில் ஒரு நிகழ்வு – கர்ப்பத்தின் போது மீண்டும் கருவுற்ற பெண்!

Lekha Shree

சுவிஸ் வங்கிகளில் பன்மடங்கு அதிகரித்துள்ள இந்தியர்களின் பணம்…!

Lekha Shree

அமெரிக்கா: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் செவிலியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

Tamil Mint

வாஷிங் மெஷினுக்குள் நரி – வைரலான ட்வீட்!

Lekha Shree

36 வயது பெண்ணின் உடலில் 32 வகை கொரோனா! வெளியான அதிர்ச்சி தகவல்!

Lekha Shree

பல பாம்புகள் தன் மீது விழுந்தபோதிலும் கேஷுவலாக பேசிக்கொண்டிருந்த நபர்! – சிலிர்க்க வைக்கும் வீடியோ!

Tamil Mint

இங்கிலாந்தில் 2 பேருக்கு “மங்க்கி பாக்ஸ்” பாதிப்பு…! அச்சத்தில் மக்கள்…!

sathya suganthi

அரிசியை போன்று தங்கத்தை அலசி அள்ளிய மக்கள் – காங்கோவில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க மலை

Devaraj

“வீட்டிற்குள்ளும் இந்தியர்கள் முகக் கவசம் அணிய வேண்டும்” -அமெரிக்க தலைமை மருத்துவ ஆலோசகர் எச்சரிக்கை!

Shanmugapriya

ட்விட்டரில் இருந்து நீக்கினால் என்ன? புதிய தளத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ட்ரம்ப்!

Tamil Mint