a

விண்ணில் பிரத்யேக ஆய்வு மையம் அமைக்கும் சீனா…!


விண்ணில் தனக்கென பிரத்தியேக ஆய்வு மையத்தை அமைத்து வரும் சீனா, அதற்கான கட்டமைப்பை வெற்றிகரமாக இன்று செலுத்தியது.

ஹைனான் மாகாணத்திலிருந்து லாங் மார்ச் என்ற ராக்கெட் மூலம் ஏவப்பட்ட 66 டன் எடை கொண்ட தியான்ஹே சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

Also Read  கொரோனா தடுப்பூசி - உலகளவில் இந்தியா முதலிடம்…!

அந்த அமைப்பு விண்வெளி ஆய்வு மையத்தின் மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டு மையமாகவும் பணியாளர்களின் முக்கிய வாழ்க்கை இடமாகவும் செயல்படும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விண்வெளி மையத்தை அமைத்து வரும் சீனா அடுத்த ஆண்டு முதல் அங்கு ஆய்வு தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

Also Read  சாம்சங்கின் 2 புதிய ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வெயில் காலத்தில் கூட உருகாது! – திறக்கப்பட்டது உலகின் முதல் பனி ஹோட்டல்!- எங்கு தெரியுமா?

Shanmugapriya

நீதிமன்றத்தில் மனைவிக்கு ‘இதயம்’ சிம்பிள் காட்டிய அலெக்ஸி நவால்னி! வைரல் வீடியோ இதோ!

Tamil Mint

மழை நீர் மட்டுமே உணவு…! அமேசான் காட்டில் சிக்கி தவித்த பைலட்டின் திக் திக் 38 நாட்கள் …!

Devaraj

சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன் உபயோகித்தவர் பலி! – அதிர்ச்சி சம்பவம்

Shanmugapriya

துருக்கியில் நிலநடுக்கம், சுனாமி

Tamil Mint

விமான பயணத்தின்போது உள்ளாடையை கழற்றி வைத்த பெண்! – கடும் விமர்சனத்திற்குள்ளாகும் வீடியோ

Shanmugapriya

அமெரிக்க அதிபராக இன்று பதவி ஏற்கிறார் ஜோ பைடன்… அணு ஆயுத பெட்டியை பைடனிடம் ஒப்படைக்கும் டிரம்ப்!

Tamil Mint

ஐநா சபையில் பிரதமர் மோடியின் உரை

Tamil Mint

ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு ஆசிர்வாதம் வழங்க முடியாது – வாடிகன் தேவலாயம்

Devaraj

12 வயது சிறுவனால் நேர்ந்த கோர விபத்து – நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி…!

Devaraj

கொரோனா பாதிப்புக்கு இடையே வரலாறு காணாத லாபம் ஈட்டிய லாம்போர்கினி கார் நிறுவனம்…!

Devaraj

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஆண்டு முழுவதும் டோனட்ஸ் இலவசம்…!

Devaraj