நெடுஞ்சாலைக்காக வீட்டை கொடுக்காத பெண்…! இறுதியில் சுற்றுலா தளமான கதை…!


சீனாவில் நெடுஞ்சாலை ஒன்றை அமைக்க அந்நாட்டு அரசு தனியார் நிறுவனத்திடம் திட்டத்தை ஒப்படைத்திருந்தது.

அந்த தனியா் நிறுவனம் அரசு குறிப்பிட்ட அந்த இடத்தின் உரிமையாளர்களிடம் பேசி அவர்களது இடத்தை எல்லாம் வாங்கி அதில் சாலை அமைத்து தர வேண்டும் என ஒப்பந்தம் செய்திருந்தது.

அதன் படி கடந்த 10 ஆண்டுகளால் அப்பகுதியில உள்ள ஒவ்வொரு இடத்தின் ஓனரிடம் பேசிய அந்நிறுவனம் அவர்களுக்கு பணமாகவோ அல்லது வேறு இடமாகவோ கொடுத்து இந்த இடத்தை வாங்கினார்.

ஆனால் அப்பகுதியில் உள்ள ஒரு சிறிய வீடான அதாவது சுமார் 40 சதுர மீட்டர் அளவு கொண்ட இடத்தை சொந்தமாக வைத்திருந்த பெண்ணா லியாங் என்பவர் அந்த இடத்தை விற்பனை செய்ய மறுத்துவிட்டார்.

இவர்கள் அந்த பெண்ணிற்கு அதிக தொகை தருவதாக கூறியும் அந்த பெண் இடத்தை கொடுக்கவில்லை.

இறுதிவரையிலும் அந்த பெண் விருப்பம் இல்லாமல் அந்த இடத்தை வாங்க முடியாது என்பதால் அந்த பெண் இருக்கும் இடத்தில் மட்டும் ரோடு செல்லாமல் சுற்றி செல்லும் படி பாலத்துடன் கட்டமைக்கப்பட்டது.

தற்போது அந்த பாலம் கட்டமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. தற்போது அந்தபாலத்திற்கு நடுவே அந்த வீடு மட்டும் தனியாக இருக்கிறது.

வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ள அந்த பாலத்தையும் வீட்டையும் பார்வையிட ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

Also Read  கொரோனா பாதிப்புக்கு இடையே வரலாறு காணாத லாபம் ஈட்டிய லாம்போர்கினி கார் நிறுவனம்...!செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜீன்ஸ் போடக்கூடாது; வடகொரிய இளைஞர்களுக்கு வந்த சோதனை – கிம் ஜாங் உன் போட்ட அதிரடி உத்தரவு

sathya suganthi

பறவைகளை துல்லியமாக கண்காணிக்க உதவும் GPS ட்ராக்கர்… ஆய்வாளர்கள் மகிழ்ச்சி!

Lekha Shree

தடுப்பூசி எடுத்துக் கொண்ட 94 வயதாகும் இங்கிலாந்து ராணி! உடல்நலம் குறித்து வெளியான தகவல்!

Tamil Mint

சாப்பிட்டது ரூ.284-க்கு…ஆனால் பார்க்கிங் கட்டணம் இத்தனை லட்சமா? ஷாக்கான நபர்!

Bhuvaneshwari Velmurugan

2015 ஆண்டிலேயே கொரோனா குறித்து எச்சரித்த பில் கேட்ஸ்

Tamil Mint

நான் ஒரு ஏலியனை காதலிக்கிறேன் – சர்ச்சையைக் கிளப்பும் பெண்ணின் பேச்சு

Shanmugapriya

சவுதி அரேபியாவில் மரங்களை வெட்டினால் கடும் தண்டனை

Tamil Mint

மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து…!

sathya suganthi

“குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட விரும்பவில்லை!” – வான்டட் ஆக சரணடைந்த குற்றவாளி!

Shanmugapriya

வியட்நாமில் காற்றில் பரவும் புதிய வகை கொரோனா! – மக்கள் பீதி!

Shanmugapriya

கொரோனா வைரஸ் – உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 நாடுகள்…!

Lekha Shree

‘ரத்த நிலவு’ – இன்று நிகழும் வானியல் அதிசயம்…!

Lekha Shree