a

என்.டி.ஆருக்கு ‘பாரத ரத்னா’ விருது கோரும் சிரஞ்சீவி…!


என்.டி.ராமராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மெகா ஸ்டார் சிரஞ்சீவி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் எப்போதும் கொண்டாடப்படும் தலைவராக இருப்பவர் என்.டி. ராமராவ். இவர் நடிகராக இருந்து பின்பு தெலுங்கு தேசம் என்ற கட்சியைத் தொடங்கி அரசியல் களம் கண்டார்.

1983ஆம் ஆண்டு இவருடைய கட்சி ஆட்சியைப் பிடித்தது அப்போது முதல்வராக பொறுப்பேற்றார். அதனை தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்துள்ளார்.

பின்னர், 1996 ஆம் ஆண்டு அவர் காலமானார். அவர் மறைந்து இவ்வளவு வருடங்கள் ஆன பின்பும் இன்றும் தெலுங்கு மக்கள் அவரை கொண்டாடி வருகிறார்கள்.

Also Read  சிவகார்த்திகேயனுடன் இணைந்த குக் வித் கோமாளி பவித்ரா? படத்தின் பூஜை புகைப்படங்கள் வைரல்...

இன்று என்.டி.ஆரின் 98வது பிறந்த நாளாகும். இதனால் பலரும் அவர் தொடர்பாக ட்வீட் செய்து வருகிறார்கள். அந்தவகையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி என்.டி. ராமராவ் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சிரஞ்சீவி தனது ட்விட்டர் பதிவில், “எங்களுடைய தெலுங்கு தேசம் நாட்டின் பெருமைமிகு தலைவர் நந்தமுரி தரக ராமாராவுக்கு பாரத ரத்னா வழங்குவது தெலுங்கு மக்களுக்கு பெருமை.

Also Read  வென்றான் ‘அசுரன்’: 2வது முறையாக தேசிய விருது வென்ற தனுஷ்-வெற்றிமாறன் காம்போ...!

அசாமிய பாடகரும் இசைக் கலைஞருமான பூபன் ஹசாரிகாவிற்கு எப்படி மரணத்திற்குப் பின்பு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதோ, அதுபோல ராமாவுக்கு விருது வழங்கப்பட வேண்டும்.

இந்த விருதை என்.டி.ஆரின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கப்பட்டால் அது தெலுங்கு மக்களுக்கு வழங்கப்படும் கௌரவமாக இருக்கும்.

Also Read  அமேசான் ப்ரைமில் வெளியாகிறது தனுஷின் 'கர்ணன்'!

அந்த மிகச்சிறந்த மனிதரின் 98வது பிறந்த நாளில் இதை நினைவு கூர்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரபலங்களை குறிவைக்கும் கொரோனா – இயக்குனர் பாக்யராஜுக்கு கொரோனா தொற்று உறுதி!

Lekha Shree

கீ போர்டு வாசிக்கும் சிவாங்கி – சூப்பர் சிங்கர் செட்டில் அரங்கேறிய சம்பவம் வைரல்!

HariHara Suthan

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ – செம்ம அப்டேட் கொடுத்த இயக்குனர் விக்னேஷ் சிவன்..!

Lekha Shree

ஜனனி ஐய்யரில் இருந்து ஜனனியாக பெயர் மாற்றம்! மாற்றம் ஒன்றே மாறாதது!

sathya suganthi

ரஜினியின் ரீல் மகளுக்கு கொரோனா…!

Devaraj

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் இணையும் தமிழ்படம்!

Tamil Mint

கர்ணன் கண்ணபிரானின் அடுத்த படம்! கதாநாயகி யார் தெரியுமா…

HariHara Suthan

புதுப் படங்கள் வெளியாவதில் சிக்கல்

Tamil Mint

“திருமண நிர்பந்தத்தால் மன அழுத்தம் ஏற்படுகிறது” – நடிகை சமீரா ரெட்டி

Lekha Shree

இரண்டாவது திருமணம் செய்யும் முன்னனி நடிகர்? வாழ்த்துக்கள் சொல்லும் ரசிகர்கள்…

HariHara Suthan

நடிகர் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் நவம்பர் 12 அன்று ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

Tamil Mint

கர்ணன் முதல் பாதி மட்டும் 10 அசுரனிற்க்கு சமம்! இணையத்தில் தெறிக்கும் கர்ணன் பட விமர்சனம்

Jaya Thilagan