பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை


பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா(29), சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை கேரக்டரில் நடித்து வந்தவர் சித்ரா. கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு தொழில் அதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. கொரோனா ஊரடங்கு முடிந்த பின் திருமண தேதியை முடிவு செய்யவிருந்தார்.

Also Read  கலக்கும் தாராபுரம்...! தோற்றவருக்கு மத்திய அமைச்சர் பதவி...! வென்றவர் மாநில அமைச்சர்...!

இந்நிலையில், சென்னையை அடுத்த நாசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இந்த விபரீத முடிவு சின்னத்திரை நடிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நிலத்தகராறு காரணமாக இரண்டு நபரை சுட்டு காயப்படுத்திய 80 வயது முதியவர்

Tamil Mint

பேரறிவாளனுக்கு பரோல்

Tamil Mint

தமிழகம்: தசம மதிப்பில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு…!

Lekha Shree

இன்று தொடங்கியது சென்னை புத்தக கண்காட்சி – உற்சாகத்தில் புத்தக பிரியர்கள்!

Jaya Thilagan

கொரோனா அறிகுறி இருந்தால் குப்புறப்படுக்க வேண்டும் – சென்னை மாநகராட்சி

sathya suganthi

ராஜ் பவனை சுழற்றி அடிக்கும் கொரோனா: தனிமைப்படுத்திக் கொண்ட தமிழக ஆளுநர்

Tamil Mint

மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு – பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

suma lekha

எடப்பாடி விவசாயி அல்ல: ஸ்டாலின்

Tamil Mint

கொரானா தடுப்பு முன்கள பணியாளர்கள் மரணத்திற்கு இழப்பீடு தொகையை குறைத்த அரசுக்கு டிடிவி கண்டனம்.

Tamil Mint

’எய்ம்ஸ் மாடல்’.. உதயநிதிக்கே டஃப் கொடுக்கும் பீகார் இளைஞர்கள்..!

suma lekha

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

Devaraj

பட்டியலின இளைஞரின் கண்களைக் கட்டி, கம்பால் அடித்து கொடூரமாகத் தாக்குதல் – 6 பேர் மீது வழக்குப் பதிவு!

Tamil Mint