a

‘சீயான் 60’ – முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்..!


நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து ‘சீயான் 60’ படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.

இப்படத்தின் சில அப்டேட்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டுள்ளன. அந்த வகையில் இப்படத்தில் பாபி சிம்ஹா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்றும் சிம்ரன், வாணி போஜன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்கின்றார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Also Read  'தல' பிறந்தநாளன்று வைரலாகும் அவரது முதல் பட காட்சிகள்…! வீடியோ இதோ..!

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்திற்கான இசையமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டதாக கூறப்பட்டது.

அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அளித்த பேட்டியில் இப்படத்தின் 50% படப்பிடிப்பு மூடிவிட்டது எனவும் மீதமுள்ள பணிகளை ஊரடங்கு முடிந்ததும் தொடங்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Also Read  'இந்தியன் 2' பட விவகாரம் - லைகா நிறுவனம் அதிரடி நடவடிக்கை!

இப்படத்தின் மூலம் முதல் முறையாக விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் இணைந்து நடிக்கவுள்ளனர். இதனால், இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து கொண்டே வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கவர்ச்சியின் உச்சத்தில் அனேகன் கதாநாயகி அமைரா தஸ்தூர்! இது கொஞ்சம் ஓவர் தான்…ரசிகர்கள் கிண்டல்…

HariHara Suthan

‘திரிஷ்யம் 2’ தெலுங்கு ரீமேக்கில் இணைந்த பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம் இதோ..!

Lekha Shree

கர்ணன் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு! – உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்!

Tamil Mint

பூவே பூச்சூடவா சீரியலில் இணைந்த மெட்டி ஒலி பிரபலம்!

Lekha Shree

சிவகார்த்திகேயன் பட நடிகர் திடீர் மரணம்…!

Lekha Shree

பிரபலங்களை குறிவைக்கும் கொரோனா – இயக்குனர் பாக்யராஜுக்கு கொரோனா தொற்று உறுதி!

Lekha Shree

திருப்பூர் சுப்ரமணியம் தமிழ் சினிமாவிற்கு வரமா சாபமா ?

Tamil Mint

சாய் பல்லவியின் நடனத்திற்கு குவியும் லைக்குகள்…! வைரலாகும் ‘சரங்க தரியா’ பாடல்!

Lekha Shree

திரைக்கு வரும் கர்ணனுக்கு யு/ஏ சான்றிதழ்… எதிர்பார்ப்பை அதிகரிக்கும் புதிய அறிவிப்புகள்….

VIGNESH PERUMAL

மற்றுமொரு நட்சத்திர குழந்தையான ஷானயா கபூரை அறிமுகப்படுத்துகிறார் கரண் ஜோகர்..!

HariHara Suthan

நடிகர் அருண் விஜய் வீட்டில் நடந்த சோகம்… தாமிராவை அடுத்து மற்றொரு பிரபலம் உயிரிழப்பு!

Lekha Shree

“பல நாள் கனவு நிறைவேறிவிட்டது” – நடிகை சமந்தா ஓபன் டாக்!

Shanmugapriya