பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்? வெளியான ‘மெர்சல்’ அப்டேட்..!


மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை பட இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது விக்ரமின் 61-வது படமாக அமையவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. மெட்ராஸ் படத்திற்கு பின் ரஞ்சித் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்காக ஒரு படம் இயக்குவதாக இருந்தது.

Also Read  தாயான 'மயக்கம் என்ன' பட நாயகி…!

ஆனால், அதற்குள் ரஞ்சித், ரஜினி படங்களான காலா, கபாலி ஆகிய 2 படங்களை இயக்க வாய்ப்பு வந்ததால் இப்படம் தள்ளிப்போனது.

இப்போது ரஞ்சித் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்காக ஒரு படம் இயக்குவதாகவும் அதில் விக்ரம் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.

Also Read  பிரியா பவானிசங்கர் வீட்டில் நடந்த சோகம்! என்ன ஆச்சு?

மேலும், இப்படத்திற்காக ரஞ்சித், சந்தோஷ் நாராயணனை விடுத்து புதிய இசையமைப்பாளருடன் பணியாற்ற இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

தற்போது விக்ரம் மகான், கோப்ரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதன் பிறகு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிப்பார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் ரஞ்சித் விக்ரம் படத்தை முடித்த பிறகு கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயங்குவதாகவும் அப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  வாக்களித்த 'குக் வித் கோமாளி' நட்சத்திரங்கள்… வைரல் புகைப்படங்கள் இதோ…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நட்சத்திரமாய் ஜொலிக்கும் நக்‌ஷத்ரா… நிச்சயதார்த்தத்தில் காதலருடன் முத்தங்களை பரிமாறிக் கொண்ட வைரல் வீடியோ…!

Tamil Mint

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஹீரோவாக சுழற்றி அடிக்க வரும் சூர்யா?

Lekha Shree

ரஜினிக்காக எஸ்.பி.பி பாடிய கடைசி பாடலின் வெளியீடு எப்போது? வெளியான ‘மரண மாஸ்’ அப்டேட்..!

Lekha Shree

ஆயுதப் பூஜைக்கு வெளியாகும் விஷால்-ஆர்யாவின் ‘எனிமி’?

Lekha Shree

பிரதமர் மோடி முதல் யோகி வரை – யாரையும் விட்டுவைக்காத சித்தார்த்

Devaraj

துபாயில் புத்தாண்டை கொண்டாடிய நயன் -விக்கி..!

suma lekha

படப்பிடிப்பில் பாடகியை அந்த இடத்தில் கடித்த பாம்பு: வைரலாகும் வீடியோ!!

suma lekha

தேர்தலில் வெற்றி பெற மக்களை கொல்கிறீர்கள்: நடிகர் சித்தார்த் விளாசல்

Devaraj

“சூர்யாவை மிரட்டினால் அவ்வளவு தான்” – பாஜகவை எச்சரித்த சீமான்!

Lekha Shree

‘Mission Impossible 7’ படத்தில் நடிக்கும் ‘பாகுபலி’ பிரபாஸ்?

Lekha Shree

மேஜிக் ஷாட்ஸ்: ரம்யா பாண்டியனின் அசத்தலான வீடியோ..!

Lekha Shree

11 ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இசைஞானி, இசைப்புயல் குறித்த பாடங்கள்

suma lekha