குரோம்பேட்டை போத்தீஸ் ஜவுளி கடை மூடல்…! ஊழியர்களுக்கு கொரோனா…!


சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள போத்தீஸ் ஜவுளிக்கடை ஊழியர்கள் 14 பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டதால் மாவட்ட சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

ஒமைக்ரான் பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,, குரோம்பேட்டை பகுதியில் உள்ள போத்தீஸ் துணிக்கடையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Also Read  தமிழகம்: வெகுவாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு…!

அதில் ஒருவர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கடையில் பணியாற்றும் 250 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில், மேலும் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், போத்தீஸ் ஜவுளி கடையை மூடி கிருமி நாசினி தெளிக்க செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் 30 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து சரவணா ஸ்டோர்ஸ் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read  கொரோனாவை விரட்ட சிறப்பு பூஜை நடத்திய உ.பி. முதலமைச்சர்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பத்து நாட்கள் விடுமுறை

Tamil Mint

பஞ்சாப் மாநில பொறுப்பு ஆளுநராகும் பன்வாரிலால் புரோகித்..!

suma lekha

எந்திரன் திரைப்பட கதை திருட்டு புகார் – உச்சநீதிமன்றம் அதிரடி!

Tamil Mint

தமிழகத்தில் ஆட்சி மாறுமா? பிலவ புத்தாண்டு பஞ்சாங்கம் சொல்வது என்ன?

Devaraj

எளிமையாக நடந்து சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்த முதலமைச்சர்…!

Devaraj

ஒமைக்ரான் பரவல் எதிரொலி : பள்ளி கல்லூரிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

suma lekha

மின்தடை புகார்களை வாட்ஸ்-அப்பில் தெரிவிக்கலாம்: உதவி எண் அறிவிப்பு

sathya suganthi

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மீண்டும் சிக்கும் தமிழக அரசு!

Tamil Mint

குஷ்பு பாஜகவில் சேர்ந்ததற்கு என்ன காரணம்? பரபரப்பு தகவல்கள்

Tamil Mint

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பு நீக்கம்

Tamil Mint

காவலர் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு – எஸ்.ஐ கைது!

Lekha Shree

சென்னை: அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடிப்பு..! 758 வழக்குகள் பதிவு..!

Lekha Shree