a

ஒரே சிகரெட் – 18 பேருக்கு பரவிய கொரோனா…!


ஐதராபாத்தில் ஒருவரிடம் இருந்து வாங்கி பற்றவைத்த சிகரெட்டால் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள ஸ்ரீநகர் காலனியில் வசிக்கும் மார்க்கெட்டிங் மானேஜர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.

Also Read  உங்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? அறிகுகள் என்ன? கண்டுபிடிப்பது எப்படி?

மேலும், அவர் பணிபுரியும் அலுவலகத்தில் 17 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என வினவிய போது திடுக்கிடும் தகவல் வெளியானது.

தங்கள் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மானேஜர் மூலம்தான் தங்களுக்கு கொரோனா தொற்று பரவியது என எல்லோரும் கூறினர்.

Also Read  தமிழகத்தில் படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடு - சுகாதாரத்துறை செயலாளர்

பின்னர் அவரை தொடர்பு கொண்டு பேசியபோது அவர், “சில தினங்களுக்கு முன்பு அருகில் உள்ள டீக்கடைக்கு டீ குடிக்க சென்றேன். அப்போது எனக்கு எதிரே வந்தவர் சிகரெட் புகைத்துக்கொண்டிருந்தார். லேசாக இருமிக்கொண்டிருந்தார். அவரிடமிருந்து சிகரெட் வாங்கி எனது சிகரெட்டை பற்றவைத்தேன். ஒருவேளை அவரிடம் இருந்து எனக்கு கொரோனா பரவி இருக்கலாம்” என கூறினார்.

தனது தேவையற்ற நடவடிக்கையால் இப்படி 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளதை எண்ணி அவர் வருந்தினார். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read  ஜம்மு-காஷ்மீர்: அனைத்து மக்களுக்கும் ரூ. 5 லட்சம் இலவச சுகாதாரக் காப்பீட்டு திட்டம்!!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் முதலில் போடவில்லை? – காங்கிரஸ் மூத்த தலைவர் மனிஷ் திவாரி

Tamil Mint

கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி நாளை முதல் தொடக்கம்… முன்னேற்பாடுகள் தீவிரம்!

Tamil Mint

கொரோனா தொற்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது; 2-வது நாளாக நாளொன்றுக்கு 80 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

Tamil Mint

விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றது

Tamil Mint

2021 பிப்ரவரியில் சுகாதார பணியாளர்கள், முதியவர்களுக்கு ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு

Tamil Mint

இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா! நிலவரம் என்ன?

Lekha Shree

மத்திய அரசின் புதிய கட்டுப்பாடுகள்

Tamil Mint

மத்திய பட்ஜெட் 2021…. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா?

Tamil Mint

UPSC தேர்வு ஒத்திவைப்பு.. எப்போது நடைபெற உள்ளது தெரியுமா..?

Ramya Tamil

இந்தியாவின் தேவை “ஒரு நாடு, ஒரு தேர்தல்”: பிரதமர் மோடி

Tamil Mint

Zomato விவகாரத்தில் பெண்ணுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள விஷால் பட நடிகை!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்னோட்டத்தை 4 மாநிலங்களில் நடத்த மத்திய அரசு முடிவு

Tamil Mint