மணிரத்தினத்தின் அடுத்த அந்தலாஜி திரைப்படம் நெட்பிளிக்ஸ்யில் வெளியாகப்போகின்றது


கொரோனா ஊரடங்கில் திரையரங்குகள் திறப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதால், தற்பொழுது OTT தளங்களில் புதுவிதமான படங்கள் வரத்தொடங்கிவிட்டன. அந்த வகையில் அந்தலாஜி என்ற புது வகையான திரைப்படங்கள் வரத்தொடங்கிவிட்டன.  

மேலும் தற்பொழுது நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்காக புதிதாக ஆந்தாலஜி ஒன்றை மணிரத்னம் தயாரிக்கவுள்ளார். ‘நவரசா’ என்ற பெயரில் உருவாகும் இந்த வெப் சீரிஸ் காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர்.

Also Read  ஷங்கர் படத்தில் இணையும் நடிகை அஞ்சலி.?

இதில் அனைத்து இயக்குநர்களுமே அவர்களுக்கான கதைகளுக்கு நடிகர்களைத் தேர்வு செய்து வருகிறார்கள். இதில் சூர்யா, விஜய் சேதுபதி, ஜி.வி.பிரகாஷ் , அரவிந்த் சாமி , சித்தார்த் , பிரசன்னா , அழகம்பெருமாள் , சிம்ஹா , விக்ராந்த் , கௌதம் கார்த்திக் ,அசோக் செல்வன் , ரோபோ சங்கர், ரமேஷ் திலக் நடிப்பது உறுதியாகியுள்ளது. தற்போது இந்த நவரச ஆந்தாலஜி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரசிகர்கள் மணிரத்தினத்தின் பொன்னின் செல்வன் படத்திற்காக ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கின்றன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கடைசியாக விஷாலுக்கு இந்த நிலையா….தனுஷை பின்பற்றும் விஷால்……

Lekha Shree

பார்த்திபன், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோரின் படங்களுக்கு மத்திய அரசின் விருதுகள் அறிவிப்பு

Tamil Mint

ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுக்கு உணவளித்த ஹன்சிகா: பரிசுப்பொருட்கள் கொடுத்து உற்சாகம்…

mani maran

பிக்பாஸ் ஆரிக்கு பிறந்தநாள்… முத்தத்துடன் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட பாலாஜி…!

Tamil Mint

வேட்டைக்காரன் பட இயக்குனர் மரணம்

Tamil Mint

எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! – அவர் கொடுத்த செக்-கில் இதை கவனித்தீர்களா?

Lekha Shree

தரக்குறைவான கம்மெண்ட் – தக்க பதிலடி கொடுத்த பிரபல நடிகை!

Lekha Shree

தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் சூப்பர் ஸ்டாரின் பேத்தி ..! யார் தெரியுமா?

suma lekha

நடிகை சுஹாசினி பிறந்தநாள் கொண்டாட்டம்: ஒன்றிணைந்த 80’s திரையுலகம்: வைரலாகும் புகைப்படங்கள்.!

mani maran

பூஜையுடன் தொடங்கிய ஷங்கர்-ராம்சரண் இணையும் RC15..!

suma lekha

நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்.!

suma lekha

இறுதி பரிந்துரை பட்டியல் வரை சென்றும் கைநழுவிய ஆஸ்கர்…! ஏமாற்றத்தில் சூரரைப் போற்று ரசிகர்கள்…!

Devaraj