புது லுக்கில் கலக்கும் ஃபிட் அஜித், ரசிகர்கள் உற்சாகம்


தற்போது ஹைதராபாத்தில் நடைபெறும் வலிமை ஷூட்டிங்கில் அஜித் கலந்துகொண்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அஜித் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. 

 

ஃபிட்டாக இருக்கும் அஜித்தை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். வலிமை அப்டேட்டுக்காக ஏங்கி கிடக்கும் அஜித் ரசிகர்களுக்கு அவரது புகைப்படம் ஆறுதல் அளித்துள்ளது.

Also Read  ஷாருக்கானுக்கு ஜோடியாகிறார் நயன்தாரா…! வெளியான 'தெறி' அப்டேட்..!

 

அஜித்தின் இடதுகையில் தெரியும் மிகப்பெரிய தழும்பு வலிமை ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்தால் உண்டானது என்றும் கூறப்படுகிறது.

 

 இதனைக் குறிப்பிட்டு பதிவிட்டு வரும் ரசிகர்கள் ‘படத்திற்காக ரிஸ்க் எடுக்க வேண்டாம் தல’ என குறிப்பிட்டு வருகின்றனர். இதற்கிடையே #Valimai என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

Also Read  நயன் மற்றும் சமந்தா இணைந்த கொண்டாட்டம்... வைரலாகும் புகைப்படம்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஷாருக்கான் – அட்லீ இணையும் ‘ஜவான்’… சிறப்பு தோற்றத்தில் நடிகர் விஜய்..!

suma lekha

மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் அதர்வா?

Lekha Shree

மிஷ்கினின் ‘பிசாசு 2’ படத்தில் நடிக்கும் அஜ்மல்…!

Lekha Shree

தமிழில் பின்னணி பாடல் பாடும் பிரபல மலையாள நடிகர்…! வைரலாகும் புகைப்படம் இதோ..!

Lekha Shree

காதல் கணவருடன் இணைந்து புது பிசினஸ் தொடங்கிய பிரியங்கா சோப்ரா… எங்கு தெரியுமா?

malar

மீண்டும் சினிமாவில் நடிக்க வரும் ஷாலினி அஜித்… யார் படத்தில் தெரியுமா?

Tamil Mint

“மாமனிதன்” – பேரக்குழந்தைகளுடன் இளைராஜா இசையமைக்கும் வீடியோ…! வாழ்த்து சொன்ன யுவன்…!

sathya suganthi

“பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும்!” – பாஜக புகார்

Lekha Shree

கேரளாவிலிருந்து மற்றுமொரு கதாநாயகி! கர்ணன் ரஜிஷா விஜயனின் சீக்ரேட் அப்டேட்!

Jaya Thilagan

சூர்யாவை அடுத்து கார்த்திக்கு ஜோடியாகும் அபர்ணா பாலமுரளி?

Lekha Shree

நடிகர் விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள் : இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

suma lekha

“நடிகர் விவேக் உடல்நலக் குறைவிற்கு தடுப்பூசி காரணமல்ல” – மருத்துவர்

Lekha Shree