மூன்று குரங்கு சின்னங்களாக சினிமா, ஊடகம், கல்வி இருக்காது – கமல்ஹாசன் ஆவேசம்


மத்திய அரசு. ஒளிப்பதிவு சட்ட வரைவு 2021-ஐ பொதுமக்கள் கருத்திற்காக வெளியிட்டு உள்ளது.

இது பொதுமக்களின் பார்வைக்காக ஜூலை 2 வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத் திருத்தம் படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தலாக மாறிவிடும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த வரைவு மசோதாவிற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

Also Read  கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை…!

அதில், கண், வாய், காதுகளை மூடிக் கொண்டு இருக்கும் இந்தியாவின் மூன்று குரங்கு சின்னங்களாக ஒரு போதும் சினிமா, ஊடகம் மற்றும் கல்வி இருக்காது என தெரிவித்துள்ளார்.

அதன் சுதந்திரத்தை நசுக்கப் பார்த்தால் அது மிகப்பெரிய பாதிப்பையே உண்டாக்கும் என்றும் இந்த சட்டத்திருத்தை எதிர்த்து அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  "மேக்கப் போட்டு வொர்க்-அவுட் பண்ணுங்க" - பிக்பாஸ் புகழ் நடிகைக்கு ரசிகர்கள் அட்வைஸ்!செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம்” – ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்தது குறித்து சீமான் கருத்து!

Shanmugapriya

சுமை தூக்கும் தொழிலாளி வெட்டிகொலை…. அச்சக உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது

VIGNESH PERUMAL

தென்தமிழக மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

பிரதமர் மோடியின் சென்னை வருகையும் – பயண விவரங்களும்..!

Tamil Mint

திமுகவில் இணைந்த நடிகர் விமலின் மனைவி…. தேர்தலில் போட்டியிட விருப்பமனு… எந்த தொகுதி தெரியுமா?

Lekha Shree

“தேவாலயங்கள், மசூதிகளை ஆக்கிரமிக்கும் துணிச்சல் சேகர்பாபுவிற்கு உண்டா?” – ஹெச். ராஜா

Lekha Shree

வாக்குகள் குறைவாகவும், அதிகமாகவும் பதிவான டாப் 5 இடங்கள்…!

Devaraj

சாத்தான்குளம் லாக்கப் மரணங்கள்: சிபிஐ புதிய தகவல்

Tamil Mint

தமிழகம்: ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை..!

Lekha Shree

செல்போனில் மணிக்கணக்கில் ஆன்லைன் கேம்-மயங்கி விழுந்த சிறுவன் உயிரிழப்பு!

Tamil Mint

அரசு பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை – பள்ளிகல்வித்துறை அறிவிப்பு

sathya suganthi

தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை – PSBB கராத்தே மாஸ்டர் கைது..!

sathya suganthi